← Back

Kattu Mella Kattu Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Kattu mella kattu Kattu mella kattu Thottu katta thaan kattazhagu chittu Mottu mullai mottu Andha mottu thaan kannirendin Vettu vettu vettu Andha mottu thaan kannirendin Vettu vettu vettu Female : Kattu mella kattu Thottu katta thaan kattazhagu chittu Female : Paavai maeni poovai pola Thottaalum pattaalum sugamae Thaenil oorum dhraatchai kaniyai Kandaalum undaalum suvaiyae Female : Paavai maeni poovai pola Thottaalum pattaalum sugamae Thaenil oorum dhraatchai kaniyai Kandaalum undaalum suvaiyae Female : Manichittu vizhippattu Manadhukkul adipattu Ila nagai purindhidum Idhazh kondu eluthida Odi vaa odi vaa odi vaa Female : Kattu mella kattu Thottu katta thaan kattazhagu chittu Female : Lalalu lalalu lalalu lalalu laalu Lalalu lalalu lalalu lalalu laalu Aa… laallaallaa… Female : Kallil kaanum bodhai ingae Kannathin kinnathil undu Kaalam thorum vaadaadhindha Kanni pen vanna poochendu Female : Kallil kaanum bodhai ingae Kannathin kinnathil undu Kaalam thorum vaadaadhindha Kanni pen vanna poochendu Female : Ilai vittu kilai vittu Malar vitta kodi thottu Oru murai thazhuvida Maru murai urugida Odi vaa odi vaa odi vaa Female : Kattu mella kattu Thottu katta thaan kattazhagu chittu Mottu mullai mottu Andha mottu thaan kannirendin Vettu vettu vettu Female : Kattu mella kattu Thottu katta thaan kattazhagu chittu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கட்டு மெல்லக்கட்டு கட்டு மெல்லக்கட்டு தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு மொட்டு முல்லை மொட்டு அந்த மொட்டுத்தான் கண்ணிரெண்டின் வெட்டு வெட்டு வெட்டு அந்த மொட்டுத்தான் கண்ணிரெண்டின் வெட்டு வெட்டு வெட்டு பெண் : கட்டு மெல்லக்கட்டு தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு பெண் : பாவை மேனி பூவைப்போலே தொட்டாலும் பட்டாலும் சுகமே தேனில் ஊறும் திராட்சை கனியை கண்டாலும் உண்டாலும் சுவையே பெண் : பாவை மேனி பூவைப்போலே தொட்டாலும் பட்டாலும் சுகமே தேனில் ஊறும் திராட்சை கனியை கண்டாலும் உண்டாலும் சுவையே பெண் : மணிச்சிட்டு விழிப்பட்டு மனதுக்குள் அடிப்பட்டு இளநகை புரிந்திடும் இதழ் கொண்டு எழுதிட ஓடிவா………ஓடிவா……..ஓடிவா ………. பெண் : கட்டு மெல்லக்கட்டு தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு பெண் : லலலு லலலு லலலு லலலு லாலு லலலு லலலு லலலு லலலு லாலு ஆ……லால்லால்லா…… பெண் : கண்ணில் காணும் போதை இங்கே கன்னத்தின் கிண்ணத்தில் உண்டு காலந்தோறும் வாடாதிந்த கன்னிப்பெண் வண்ணப் பூச்செண்டு பெண் : கண்ணில் காணும் போதை இங்கே கன்னத்தின் கிண்ணத்தில் உண்டு காலந்தோறும் வாடாதிந்த கன்னிப்பெண் வண்ணப் பூச்செண்டு பெண் : இலைவிட்டு கிளைவிட்டு மலர்விட்ட கொடி தொட்டு ஒருமுறை தழுவிட மறுமுறை உருகிட ஓடிவா………ஓடிவா……..ஓடிவா ………. பெண் : கட்டு மெல்லக்கட்டு தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு மொட்டு முல்லை மொட்டு அந்த மொட்டுத்தான் கண்ணிரெண்டின் வெட்டு வெட்டு வெட்டு பெண் : கட்டு மெல்லக்கட்டு தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு