← Back

Idhayam Song Lyrics

Singers : Chinmayi and Srinivas Music by : A. R. Rahman Female : Senthee vizhuntha Sempor paaraiyl Manthi uruttum Maylin muttaiyaai..aaii… Female : Nalla marathin Narunkilai ezhinthu Vella suzhiyil Vizhunthu malarai…aaii.. Female : Idhayam nazhuvi nazhuvi Naganthu nagarnthu Nagarnthu poguthae…ae…. Yenooo sol yenooo Yenoo sol sol yeno solvaaiyaoo Yenoo sol sol yeno solvaaiyaoo Female : Idhayam karaigal maranthu Dhisaigal tholainthu pogudhae…ae….. Yenooo sol yenooo Yenoo sol sol yeno solvaaiyaoo Male : {Poopathu maranthana kodigal Punnagai maranthathu minnal Kaaipathu maranthathu kaadu Kaaviyam maranthathu yedu} (2) Female : Yeno..raana raana Male : Yaano ninnai marakkinen Ninnai marakkinen Ninnai marakkinen Female : Aaa…aaa…aa..aa..aaa…aa…. Aaa…aaa…aa..aa..aaa…aa…. Aaa…aaaa…aaa..aa..aa..aa…aa..aaaa… Female : Idhayam nazhuvi nazhuvi Naganthu nagarnthu Nagarnthu poguthae…ae…. Yenooo sol yenooo Yenoo sol sol yeno solvaaiyaoo Yenoo sol sol yeno solvaaiyaoo Male : {Senthamizh piriyum sangam Sengadal piriyum alaigal Oliyai piriyum kaatru Uliyai piriyum sirpam} (2) Female : Vasathukku yedhu Sirai vaasam Male : Yaano ninnai piriginen Piriginen piriginen Yaano ninnai piriginen Piriginen piriginen Female : Siraigottu perumbayam Thoongi yaangu En uyiro sirithae Kaadhalo perithae
பாடகி : சின்மயி பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் … பெண் : நல்ல மரத்தின் நறுங்கிளை எழிந்து வெள்ளச் சுழியில் விழுந்து மலராய் பெண் : இதயம் நழுவி நழுவி நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே ஏனோ சொல் ஏனோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ பெண் : இதயம் கரைகள் மறந்து திசைகள் தொலைந்து போகுதே ஏனோ சொல் ஏனோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ ஆண் : { பூப்பது மறந்தன கொடிகள் புன்னகை மறந்தது மின்னல் காய்ப்பது மறந்தது காடு காவியம் மறந்தது ஏடு } (2) பெண் : ஏனோ ராணா ராணா ஆண் : யானோ நின்னை மறக்கினேன் நின்னை மறக்கினேன் நின்னை மறக்கினேன் பெண் : ஆஆ ஆஆ ஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆஆ ஆ பெண் : இதயம் நழுவி நழுவி நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே ஏனோ சொல் ஏனோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ ஆண் : { செந்தமிழ் பிரியும் சங்கம் செங்கடல் பிரியும் அலைகள் ஒலியைப் பிரியும் காற்று உளியைப் பிரியும் சிற்பம் } (2) பெண் : வாசத்துக்கேது சிறைவாசம் ஆண் : யானோ நின்னைப் பிரிகினேன் பிரிகினேன் பிரிகினேன் யானோ நின்னைப் பிரிகினேன் பிரிகினேன் பிரிகினேன் பெண் : சிறைகோட்டு பெரும்பயம் தூங்கி யாங்கு என் உயிரோ சிறிதே காதலோ பெரிதே