← Back

Urave Urave Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Shankar Ganesh Female : Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa Chorus : Laalae laala laala laa Laalae laala laala laa Male : Puththanai polae siththanai polae Idhuvarai vaazhnthaenae Kanmanai unnai kandathu naanae Kannan aanaenae Male : Puththanai polae siththanai polae Idhuvarai vaazhnthaenae Kanmanai unnai kandathu naanae Kannan aanaenae Chorus : Laalae laala laala laa Laalae laala laala laa……….. Male : Angangal engengum Eththanai machchangal Ennungal endraythaan Solluthu ennanal Female : Vannaththin muththangal Kadhalin chinnangal Muththangal thanthaalae Maaridum vannangakal Male : Kannana kannae Kalyaana ponne Female : Thodaathae munnae Ellaamae pinnae Male : Unnai theenduthae ullam Anai thaanduthae vellam Male : Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae arugae va pen poovae vaa Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae arugae va pen poovae vaa Female : Kadhalilae kadhal illai Thuraviyai polaanaen Mannavanai kandavudan Marupadi aalaanaen Male : Kannae naan netru varai Kaaviyai kandaenae Kanmani nee vanthavudan Kaaviyam kandaenae Female : Kalyaana saedhi un kangal pesum Male : Kuttraala thendral ippothu veesum Chorus : Laalae laala laala laa Female : Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa Male : Puththanai polae siththanai polae Idhuvarai vaazhnthaenae Kanmanai unnai kandathu naanae Kannan aanaenae Chorus : Laalae laala laala laa Laalae laala laala laa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா குழு : லாலே லால லால லா லாலே லால லால லா ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே இதுவரை வாழ்ந்தேனே கண்மணி உன்னை கண்டது நானே கண்ணன் ஆனேனே ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே இதுவரை வாழ்ந்தேனே கண்மணி உன்னை கண்டது நானே கண்ணன் ஆனேனே குழு : லாலே லால லால லா லாலே லால லால லா…………………… ஆண் : அங்கங்கள் எங்கெங்கும் எத்தனை மச்சங்கள் எண்ணுங்கள் என்றேதான் சொல்லுது எண்ணங்கள் பெண் : வண்ணத்தின் முத்தங்கள் காதலின் சின்னங்கள் முத்தங்கள் தந்தாலே மாறிடும் வண்ணங்கள் ஆண் : கண்ணான கண்ணே கல்யாண பொண்ணே பெண் : தொடாதே முன்னே எல்லாமே பின்னே ஆண் : உன்னை தீண்டுதே உள்ளம் அணை தாண்டுதே வெள்ளம் ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகே வா பெண் பூவே வா…… தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகே வா பெண் பூவே வா….. பெண் : காதலிலே காதல் இல்லை துறவியை போலானேன் மன்னவனைக் கண்டவுடன் மறுபடி ஆளானேன் ஆண் : கண்ணே நான் நேற்று வரை காவியைக் கண்டேனே கண்மணி நீ வந்தவுடன் காவியம் கண்டேனே பெண் : கல்யாண சேதி உன் கண்கள் பேசும் ஆண் : குற்றால தென்றல் இப்போது வீசும் குழு : லாலே லால லால லா பெண் : ஊரில் கேட்கும் மேளமே இனி நல்ல காலமே பெண் : உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே இதுவரை வாழ்ந்தேனே கண்மணி உன்னை கண்டது நானே கண்ணன் ஆனேனே குழு : லாலிலால லால லா லாலி லால லால லா