← Back

Katti Thangam Vetti Eduthu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Katti thangam vetti eduthu Kaadhal ennum saaru pizhindu Thatti thatti sirpigal seidha uruvamadaa Aval thala thalavendru thathumbi Nirkkum paruvamadaa.. Male : Katti thangam vetti eduthu Kaadhal ennum saaru pizhindu Thatti thatti sirpigal seidha uruvamadaa Aval thala thalavendru thathumbi Nirkkum paruvamadaa.. Male : Thottu thottu nindrana kaigal Suttu suttu kondrana kangal Thottu thottu nindrana kaigal Suttu suttu kondrana kangal Male : Naan kitta kitta vanthathu kandu Etti etti sendrathu vandu Kitta kitta vanthathu kandu Etti etti sendrathu vandu Male : Katti thangam vetti eduthu Kaadhal ennum saaru pizhindu Thatti thatti sirpigal seidha uruvamadaa Aval thala thalavendru thathumbi Nirkkum paruvamadaa.. Male : Thangaradham pol varugiraal Alli thandugal pola valaigiraal Thangaradham pol varugiraal Alli thandugal pola valaigiraal Male : Kunguma poo pol sirikkiraal Inbakkottaikku ennai azhaikkiraal.. Kunguma poo pol sirikkiraal Inbakkottaikku ennai azhaikkiraal.. Male : Kaalayil malarum thaamaraippoo Anthi karukkallil malarum malligaippo Kaalayil malarum thaamaraippoo Anthi karukkallil malarum malligaippo Male : Iravil malarum allippoo.. aval Endrum manakkum mullaippoo.. Iravil malarum allippoo.. aval Endrum manakkum mullaippoo.. Male : Katti thangam vetti eduthu Kaadhal ennum saaru pizhindu Thatti thatti sirpigal seidha uruvamadaa Aval thala thalavendru thathumbi Nirkkum paruvamadaa..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா .. ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா .. ஆண் : தொட்டு தொட்டு நின்றன கைகள் சுட்டு சுட்டு கொன்றன கண்கள் தொட்டு தொட்டு நின்றன கைகள் சுட்டு சுட்டு கொன்றன கண்கள் ஆண் : நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு எட்டி எட்டி சென்றது வண்டு கிட்ட கிட்ட வந்தது கண்டு எட்டி எட்டி சென்றது வண்டு ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா .. ஆண் : தங்கரதம் போல வருகிறாள் அல்லி தண்டுகள் போல வளைகிறாள் தங்கரதம் போல வருகிறாள் அல்லி தண்டுகள் போல வளைகிறாள் ஆண் : குங்குமப் பூப்போல சிரிக்கிறாள் இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்.. குங்குமப் பூப்போல சிரிக்கிறாள் இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்… ஆண் : காலையில் மலரும் தாமரைப்பூ அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ காலையில் மலரும் தாமரைப்பூ அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ ஆண் : இரவில் மலரும் அல்லிப்பூ அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ.. இரவில் மலரும் அல்லிப்பூ அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ.. ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா ..