← Back

Vanthanam Vanthanam Song Lyrics

Singer : Chandrabose Music by : Bala Bharathi Male : Hae vandhanam vandhanam Vandha janam kundhanam Adaei thambhi santhaanam Alli kududaa sandhanam Male : Sandhanathai poosi kollunga Sabaiyorae vandhu ninnu Shenoy nagar gaana baabu Patta kelunga hoiii Chorus : Thalakku…hei..thalakku hei thalakku Thalakku…thalakku thalakku thalakku Male : Mani enna aachu Naan poren beachu Beachunna kadalu Inga aambalaikkum pombalaikkum Padaithaanae udalu Andha odalukkullae kodalu Andha kodalu mela medalu Male : Medullunna thangam En guru peru singam Ithanaiyum naan sonnenaae Indha paazhaai pona suthap paiyan Mukkaa roobaa kooli koduthaanae Chorus : Thalakku thalakku Thalakku thalakku thalakku thalakku thom
பாடகர் : சந்திரபோஸ் இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : ஹே..வந்தனம் வந்தனம் வந்த ஜனம் குந்தணும் அடேய் தம்பி சந்தானம் அள்ளிக் குடுடா சந்தனம் ஆண் : சந்தனத்தப் பூசிக் கொள்ளுங்க சபையோரே வந்து நின்னு சனாய் நகர் கானா பாபு பாட்டக் கேளுங்க ஹோய்…. குழு : தலக்கு..ஹோய்…தலக்கு ஹோய்.. தலக்கு தலக்கு தலக்கு தலக்கு ஆண் : மணி என்ன ஆச்சு நான் போறேன் பீச்சு பீச்சுன்னா கடலு இங்க ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் படைத்தானே உடலு அந்த ஒடலுக்குள்ளே கொடலு அந்த கொடலு மேலே மெடலு ஆண் : மெடலுன்னா தங்கம் என் குரு பேரு சிங்கம் இத்தனையும் நான் சொன்னேனே இந்த பாழாப் போன சுதாப் பையன் முக்கா ரூபா கூலி கொடுத்தானே குழு : தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தொம்…..