← Back

Adiye Adi Chinnapulla Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Soundaryan Male : Adiyae adi chinna pulla Aavi thudikkuthu kannukkulla Male : Adiyae adi chinna pulla Aavi thudikkuthu kannukkulla Malarntha malara Maraichcha nallaalla Female : Adadaa ada chinna kanna Innikku adhil rendil onna Thaniya ketta Tharuven ovvonna Male : Adiyae adi chinna pulla Aavi thudikkuthu kannukkulla Male : Kannaththai mellamaai thattuven Un kaadhilae thaen thuli sottuven Female : Unnai naan sellamaai thittuven En oodalai theerththuvai ottuven Male : Kattilil rendu jeevangal Thudiththaal enna Kadalae unnai sooriyan Kudiththaal enna Female : Vaalibam thandhu nee uruginaai En vaai vazhi jeevanai paruginaai Male : Hahaaa.. Adiyae adi chinna pulla Aavi thudikkuthu kannukkulla Male : Adiyae adi chinna pulla Aavi thudikkuthu kannukkulla Malarntha malara Maraichcha nallaalla Female : Adadaa ada chinna kanna Innikku adhil rendil onna Thaniyaa ketta Tharuven ovvonna Male : Adiyae adi chinna pulla Aavi thudikkuthu kannukkulla Female : Aaa…aaaa.. Aaa…aaaa.. Both : Aaaa…aaaa.. Female : Kadhavinai mellavae moodinaai Nee kanjanppol pudhayalai thedinaai Male : Pudhaiyalai pudavaiyil moodinaai Naan poonaippol thondinaen odinaai Female : Manmadhaa un megangal Pozhindhaal enna Male : Aah haan Female : Mazhaiyil intha boomiyae Nanaindhaal enna Male : Thevaigal dhinam dhinam neelattum En devathai ennaiyum aalattum Male : Adiyae adi chinna pulla Aavi thudikkuthu kannukkulla Oh oh oh Adiyae adi chinna pulla Aavi thudikkuthu kannukkulla Malarntha malara Maraichcha nallaalla Female : Adadaa ada chinna kanna Innikku adhil rendil onna Thaniya ketta Tharuven ovvonna Male : Adiyae adi chinna pulla Aavi thudikkuthu kannukkulla
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ்.ஜானகி இசை அமைப்பாளர் : சௌந்தர்யன் ஆண் : அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே ஆண் : அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல பெண் : அடடா அட சின்ன கண்ணா இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா ஆண் : அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே ஆண் : கன்னத்தை மெல்லமாய் தட்டுவேன் உன் காதிலே தேன் துளி சொட்டுவேன் பெண் : உன்னை நான் செல்லமாய் திட்டுவேன் என் ஊடலை தீர்த்து வை ஒட்டுவேன் ஆண் : கட்டிலில் ரெண்டு ஜீவன்கள் துடித்தால் என்ன கடலே உன்னை சூரியன் குடித்தால் என்ன பெண் : வாலிபம் தந்து நீ உருகினாய் என் வாய் வழி ஜீவனை பருகினாய் ஆண் : ஹஹாஆஆ… ஆண் : அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே ஆண் : அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல பெண் : அடடா அட சின்ன கண்ணா இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா ஆண் : அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே பெண் : ஆஆஆஆ இருவர் : ஆஆஆஆ….. பெண் : கதவினை மெல்லவே மூடினாய் நீ கஞ்சன்போல் புதையலை தேடினாய் ஆண் : புதையலை புடவையால் மூடினாய் நான் பூனைப்போல் தோண்டினேன் ஓடினாய் பெண் : மன்மதா உன் மேகங்கள் பொழிந்தால் என்ன ஆண் : ஆஹான் பெண் : மழையில் இந்த பூமியே நனைந்தாலென்ன ஆண் : தேவைகள் தினம் தினம் நீளட்டும் என் தேவதை என்னையும் ஆளட்டும் ஆண் : அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளேஓஓஒஹ் அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல பெண் : அடடா அட சின்ன கண்ணா இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா ஆண் : அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே