← Back

Ey Piriyame Piriyame Song Lyrics

Singers : Anudeep Dev, Yazin Nizar, Ratnakumar and Pragathi Guruprasad Music by : Ghibran Female : Hei piriyamae piriyamae Paaradaa Un piriyathil pizhaigalum yethada Pirivugal pirarukku thaanada Un nerukkathil pizhaippaval naanada Female : Yedhedho vazhi Kaati vittu Pogathae neeyum Neeyae vazhi thunaiyaaga Vendum eppothum Pesu ethachum…koocham pogattum Male : Perai cholli… (Perai cholli…) Koopidu nee (Koopidu koopidu nee) Naan nerunga… (Naan nerunga…) Vendum ini (Vendumae vendumae ini) Female : Hei piriyamae piriyamae Paaradaa Un piriyathil pizhaigalum yethada Pirivugal pirarukku thaanada Un nerukkathil pizhaippaval naanada Female : Yen etharko adimanathodu Bhaaramae Yaar yevaraal enum oru kelvi Paavamae Male : Ovvoru muraiyum Oru mayakkam Iruvarukkum vanthu pogumae Pesu ethachum…koocham pogattum Male : Perai cholli… (Perai cholli…) Koopidu nee (Koopidu koopidu nee) Naan nerunga… (Naan nerunga…) Vendum ini (Vendumae vendumae ini) Male : Hei piriyamae piriyamae Paaradi Un piriyathil pizhaigalum yethadi Kuraivathu idaiveli thaanadi Un nerukkathil pizhaippavan naanadi Male : Yedhedho vazhi Kaati vittu Pogathae neeyum Neeyae vazhi thunaiyaaga Vendum eppothum Pesu ethachum…koocham pogattum Male : Perai cholli… (Perai cholli…) Koopidu nee (Koopidu koopidu nee) Naan nerunga… (Naan nerunga…) Vendum ini (Vendumae vendumae ini) Male : Unkooda naan nerunga Vendumae vendum adi Unkooda naan nerunga Vendumae vendum adi
பாடகர்கள் : அனுதீப் தேவ், யாசின் நிசார், ரத்னாகுமார் மற்றும் பிரகதி குருப்ரசாத் இசையமைப்பாளர் : கிப்ரான் பெண் : ஹேய் பிரியமே பிரியமே பாரடா உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா பிரிவுகள் பிறருக்கு தானடா உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா பெண் : ஏதேதோ வழி காட்டி விட்டு போகாதே நீயும் நீயே வழி துணையாக வேண்டும் எப்போதும் பேசு ஏதாச்சும்…கூச்சம் போகட்டும் ஆண் : பேரை சொல்லி… (பேரை சொல்லி…) கூப்பிடு நீ (கூப்பிடு கூப்பிடு நீ) நான் நெருங்க… (நான் நெருங்க…) வேண்டும் இனி (வேண்டுமே வேண்டுமே இனி) பெண் : ஹேய் பிரியமே பிரியமே பாரடா உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா பிரிவுகள் பிறருக்கு தானடா உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா பெண் : ஏன் எதற்கோ அடிமனதோடு பாரமே ஆண் : யார் எவரால் எனும் ஒரு கேள்வி பாவமே ஆண் : ஒவ்வொரு முறையும் ஒரு மயக்கம் இருவருக்கும் வந்து போகுமே பேசு ஏதாச்சும்…கூச்சம் போகட்டும் ஆண் : பேரை சொல்லி… (பேரை சொல்லி…) கூப்பிடு நீ (கூப்பிடு கூப்பிடு நீ) நான் நெருங்க… (நான் நெருங்க…) வேண்டும் இனி (வேண்டுமே வேண்டுமே இனி) ஆண் : ஹேய் பிரியமே பிரியமே பாரடி உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடி குறைவது இடைவெளி தானடி உன் நெருக்கத்தில் பிழைப்பவன் நானடி ஆண் : ஏதேதோ வழி காட்டி விட்டு போகாதே நீயும் நீயே வழி துணையாக வேண்டும் எப்போதும் பேசு ஏதாச்சும்…கூச்சம் போகட்டும் ஆண் : பேரை சொல்லி… (பேரை சொல்லி…) கூப்பிடு நீ (கூப்பிடு கூப்பிடு நீ) நான் நெருங்க… (நான் நெருங்க…) வேண்டும் இனி (வேண்டுமே வேண்டுமே இனி) ஆண் : உன்கூட நான் நெருங்க வேண்டுமே வேண்டும் அடி உன்கூட நான் நெருங்க வேண்டுமே வேண்டும் அடி