← Back

Vazhvennum Sorgathil Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Vazhvennum sorgathil Undhan pakkathil Naan vara vendum Sugam pera vendum Andha varam vendum..mm… Chorus : Jin jin janaakku Janakku janakku Jin jin janaakku Janakku janakku Jin jin janaakku naa Chorus : Vazhvennum sorgathil Undhan pakkathil Ival vara vendum Sugam pera vendum Varam thara vendum.. Female : Mmm… Female : Iyarkkai azhagu Ilamai virunthu Padaikkum vayathallavoo Ingu rasikka thadai ennavoo Chorus : Ival unnai ninathu Thannai maranthu Nenjil valarnthu Ennan thavithu Engo parakkiraal Female : Vayathil arumbum Vasantha sugangal Vaazhvai valarkindrathu Ninaithaal yaavum inikkindrathu Vidai thedi paarthaalum kidaikathathu Chorus : Ilam nenjin kanakku Nenjin kanakku Endrum inikkuthu Female : Vazhvennum sorgathil Undhan pakkathil Naan vara vendum Sugam pera vendum Andha varam vendum.. Female & Chorus : …………………… Female : Idhayam eluthum Kavithai muzhuthum Kaadhal kadhaigaladi Ilamai malargal malarumadi Chorus : Idhu maalai mayakkam Kaalai urakkam Aalai mayakkum Oorai mayakkum Velai piranthathae Female : Vaadai kulirum Vaadum udalum Ennai vaattudhadi Mannan ninaivai ootuthadi Thadai poda mudiyaadha Kadhai thaanadi Chorus : Ilam nenjin kanakku Nenjin kanakku Endrum inikkuthu Female : Vazhvennum sorgathil Undhan pakkathil Naan vara vendum Sugam pera vendum Andha varam vendum.. Chorus : Jin jin janaakku Janakku janakku Jin jin janaakku Janakku janakku Jin jin janaakku naa Jana jJin jin janaakku Janakku janakku Jin jin janaakku Janakku janakku Jin jin janaakku naa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் அந்த வரம் வேண்டும் ம்ம்ம்ம் ……. குழு : ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு குழு : வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் இவள் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் வரம் தர வேண்டும்… பெண் : ம்ம்ம்ம் பெண் : இயற்கை அழகு இளமை விருந்து படைக்கும் வயதல்லவோ.. இங்கு ரசிக்க தடை என்னவோ குழு : இவள் உன்னை நினைத்து தன்னை மறந்து நெஞ்சில் வளர்ந்து எண்ணம் தவித்து எங்கோ பறக்கிறாள் பெண் : வயதில் அரும்பும் வசந்த சுகங்கள் வாழ்வை வளர்கின்றது நினைத்தால் யாவும் இனிக்கின்றது… பெண் : விடைத்தேடி பார்த்தாலும் கிடைக்காதது குழு : இள நெஞ்சின் கணக்கு நெஞ்சின் கணக்கு என்றும் இனிக்குது பெண் : வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் அந்த வரம் வேண்டும் பெண் மற்றும் குழு : ………………. பெண் : இதயம் எழுதும் கவிதை முழுதும் காதல் கதைகளடி இளமை மலர்கள் மலருமடி குழு : இது மாலை மயக்கம் காலை உறக்கம் ஆளை மயக்கும் ஊரே மயங்கும் வேளை பிறந்ததே பெண் : வாடை குளிரும் வாடும் உடலும் என்னை வாட்டுதடி மன்னன் நினைவை ஊட்டுதடி பெண் : தடைப்போட முடியாத கதைதானடி குழு : இள நெஞ்சின் கணக்கு நெஞ்சின் கணக்கு என்றும் இனிக்குது பெண் : வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் அந்த வரம் வேண்டும் ம்ம்ம்….. குழு : {ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு} (2)