← Back

Superstar Anthem Song Lyrics

Singers : Simbu and Chorus Music by : D. M. Udhaya Kumar Male : Hahahahaha… Male : En maarumela En nerambukulla Daei paadungada Male : En maarumela Chorus : Superstar Male : En nerambukulla Chorus : Superstar Male : En usuru full-ah Chorus : Superstar Male : Summa getha solvom Chorus : Superstar Male : Kaiya madichuvittu Chorus : Superstar Male : Kaapa ethivittu Chorus : Superstar Male : Thala kodhivittu Chorus : Superstar Male : Sokka nadanthu vandha Chorus : Superstar Super star super star Style mannan super star Chorus : Haeiii….(10) Super star super star Style mannan super star Super star super star Style mannan super star Male : Adichu odhachu Odavidum massuku thalaivan Chorus : Thalaivan Male : Avar azhudhu urugi Kalangadikkum classuku thalaivan Chorus : Thalaivan Male : Stylelukku asthivaaram Pottathu thalaivan Chorus : Thalaivan Male : Punch dialogue-il Odavidum paasa thalaivan Male : Sirikkum single singam da Moraicha neeyum bangam da Kulandha mugam paaru da Avar thaan vera yaaruda Male : Naan oru thadava sonna Nooru thadava sonna maathiri… Chorus : Super star super star Style mannan super star Chorus : Haeiii..(10) Male : 80’s billa Chorus : Superstar Male : 90’s basha Chorus : Superstar Male : 2’k kaala Moththa pettaiyoda orae star Chorus : Superstar Male : Dressa sozhati pottaah Chorus : Superstar Male : Thunda udhari vittaah Chorus : Superstar Male : Katti aravanacha Chorus : Superstar Male : Thalaiva thalaiva Chorus : Superstar Super star super star Style mannan super star Chorus : Haeiii..(10)
பாடகர்கள் : சிம்பு மற்றும் குழு இசையமைப்பாளர் : டி. எம். உதய குமார் ஆண் : ஹஹஹஹாஹ்….. ஆண் : என் மாருமேல என் நரம்புகுள்ள டேய் பாடுங்கடா ஆண் : என் மாருமேல குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : என் நரம்புகுள்ள குழு : சூப்பர்ஸ்டார் ஆண் : என் உசுரு புல்லா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : சும்மா கெத்தா சொல்வோம் குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : கைய மடிச்சுவிட்டு குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : காப்ப ஏத்திவிட்டு குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : தல கோதிவிட்டு குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : சோக்க நடந்து வந்தா குழு : சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் குழு : ஹேய்……..(10) சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ஆண் : அடிச்சு ஒதைச்சு ஓடவிடும் மாஸ்சுக்கு தலைவன் குழு : தலைவன் ஆண் : அவர் அழுது உருகி கலங்கடிக்கும் கிளாசுக்கு தலைவன் குழு : தலைவன் ஆண் : ஸ்டைலுக்கு அஸ்திவாரம் போட்டது தலைவன் குழு : தலைவன் ஆண் : பஞ்ச் டயலாக்கில் ஓடவிடும் பாச தலைவன் ஆண் : சிரிக்கும் சிங்கள் சிங்கம்டா மொறைச்சா நீயும் பங்கம்டா குழந்தை முகம் பாருடா அவர்தான் வேற யாருடா ஆண் : நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி குழு : சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் குழு : ஹேய்……..(10) ஆண் : எயிட்டிஸ் பில்லா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : நைன்ட்டிஸ் பாட்ஷா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : 2 கே காலா மொத்த பேட்டையோட ஒரே ஸ்டார் குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : டிரெஸ்ஸ சொழட்டி போட்டா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : துண்ட உதறி விட்டா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : கட்டி அரவணைச்சா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : தலைவா தலைவா குழு : சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் குழு : ஹேய்……..(10)