← Back

Thalli Thalli Pogum Song Lyrics

Singer : Asha Bhosle Music by : R. D. Burman Female : …………………. Female : Thalli thalli pogum ponnaiyaa Thavikkuthu chinna ponnaiyaa Uyir vaikka aasai illaiyaa Poovaikilla naeram illaiyaa Female : Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Female : Hmm yaei….hhahaa Saelaikku therigindra ragasiyam Ini intha paavaikkum theriyattum saami Saelaikku therigindra ragasiyam Ini intha paavaikkum theriyattum saami Female : Aann manam suzhaluthu penn manam suzhaluthu Athanaal suzhaluthu Bhoomi Kanni ponnu eppotho aalaanathae Kannam poda aalillai noolaanathae Maarpodu mandraaduthae Female : Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Female : Honey….haa….hhmm Aayiram ninaivugal aayiram kanavugal Adikkadi ezhunthathu naetru Aayiram ninaivugal aayiram kanavugal Adikkadi ezhunthathu naetru Female : Maalaiyil solaiyil manmatha vaelaiyil Saelaiyai izhauththathu kaatru Mannaivittaal kudikka vaeru yaedhaiyyaa Unaivittaal enakku aalu yaedhaiyyaa Un meesai meiyyaa poiyaa Female : Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Female : Thalli thalli pogum ponnaiyaa Thavikkuthu chinna ponnaiyaa Uyir vaikka aasai illaiyaa Poovaikilla naeram illaiyaa Female : Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga….aa….
பாடகி : ஆஷா போஸ்லே இசையமைப்பாளர் : ஆர். டி. பர்மன் பெண் : …………………………… பெண் : தள்ளித் தள்ளி போகும் பொன்னைய்யா தவிக்குது சின்ன பொண்ணைய்யா உயிர் வைக்க ஆசை இல்லையா பூவைக்கிள்ள நேரம் இல்லையா பெண் : ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க பெண் : ஹ்ம்ம் ஏய்….ஹ்ஹஹா சேலைக்கு தெரிகின்ற ரகசியம் இனி இந்த பாவைக்கும் தெரியட்டும் சாமி சேலைக்கு தெரிகின்ற ரகசியம் இனி இந்த பாவைக்கும் தெரியட்டும் சாமி பெண் : ஆண் மனம் சுழலுது பெண் மனம் சுழலுது அதனால் சுழலுது பூமி கன்னிப் பொண்ணு எப்போதோ ஆளானதே கன்னம் போட ஆளில்லை நூலானதே மார்போடு மன்றாடுதே பெண் : ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க பெண் : ஹனி…..ஹா…..ஹ்ஹம் ஆயிரம் நினைவுகள் ஆயிரம் கனவுகள் அடிக்கடி எழுந்தது நேற்று ஆயிரம் நினைவுகள் ஆயிரம் கனவுகள் அடிக்கடி எழுந்தது நேற்று பெண் : மாலையில் சோலையில் மன்மத வேளையில் சேலையை இழுத்தது காற்று மண்ணைவிட்டால் குடிக்க வேறு ஏதைய்யா உன்னைவிட்டால் எனக்கு ஆளு ஏதைய்யா உன் மீசை மெய்யா பொய்யா பெண் : ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க பெண் : தள்ளித் தள்ளி போகும் பொன்னைய்யா தவிக்குது சின்ன பொண்ணைய்யா உயிர் வைக்க ஆசை இல்லையா பூவைக் கிள்ள நேரம் இல்லையா பெண் : ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க……ஆ…….