← Back

Unnodu Vaazhum Song Lyrics

Singer : Sid Sriram Music by : Dharan Kumar Lyrics by : Kabilan Male : Unnodu vaazhum Indha kaalam podhum pennae Un vaasum theendum Indha naatkal podhum kannae Male : Neela vaanam neeyadi Unai neenginaal uyir yethadi Male : Neethanae yarum illa nenjil Thedi vandha sontham neethanae Unnalae oomai nenjam indru Osai minnal pola aanenae Male : Unnodu naan enodu nee Ondraagavae uyir vaazhvomae Thaaiyaga nee thaniyaaga naan Kannodu nee kalangamal naan Male : En thaaiyin irandaam baagam Kandean endhan kaadhal pennalae Azhagae azhagin mudhalae Enn thevai yavum indha Mannil kandean pennae unnalae Nilavae nilavin pagalae Male : Unnalae oomai nenjam indru Oosai minnal pola aanenae Female : Humming …………. Male : Thanneerilae vinmeengalaai Un kangalai naan kaangiren Aagayam nee athigaalai naan Veettodu nee vilaiyaada naan Male : Verenna vendum pennae Nenjil ulla aasai ennavo Ulagam muzhuthum unadhae Kaineettum dhooram ellaam Unnai mattum thottu kollavae Marunaal kanuvum unadhae Male : Unnodu vaazhum Indha kaalam podhum pennae Un vaasum theendum Indha naatkal podhum kannae Male : Neeyum naanum polavae Indha boomiyil ini yaaradi Male : Neethaanae Neethanae yaarum illa nenjil Thedi vandha sondham Neethaanae…. Unnalae… Unnalae oomai nenjam indru Osai minnal pola aanenae
பாடகர் : சித்ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தரண் குமார் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே ஆண் : நீல வானம் நீயடி உனை நீங்கினால் உயிர் ஏதடி ஆண் : நீதானே! யாரும் இல்லா நெஞ்சில் தேடி வந்த சொந்தம் நீதானே உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று ஓசை மின்னல் போல ஆனேனே ஆண் : உன்னோடு நான் ஏனோடு நீ ஒன்றாகவே உயிர் வாழ்வுமே தாயாக நீ தனியாக நான் கண்ணோடு நீ கலங்காமல் நான் ஆண் : என் தாயின் இரண்டாம் பாகம் கண்டேன் எந்தன் காதல் பெண்ணே அழகே அழகின் முதலே என் தேவை யாவும் இந்த மண்ணில் கண்டேன் பெண்ணே உன்னாலே நிலவே நிலவின் பகலே ஆண் : உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று ஓசை மின்னல் போல ஆனேனே பெண் : முனகல் ………………. ஆண் : தண்ணீரிலே விண்மீன்களாய் உன் கண்களை நான் காண்கிறேன் ஆகாயம் நீ அதிகாலை நான் வீட்டோடு நீ விளையாட நான் ஆண் : வேறென்னே வேண்டும் பெண்ணே நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ உலகம் முழுதும் உனதே கைநீட்டும் தூரம் எல்லாம் உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே மறுநாள் காணும் உனதே ஆண் : உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே ஆண் : நீல வானம் நீயடி உனை நீங்கினால் உயிர் ஏதடி ஆண் : நீதானே யாரும் இல்லா நெஞ்சில் தேடி வந்த சாெந்தம் நீதானே… உன்னாலே… உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று ஓசை மின்னல் போல ஆனேனே