← Back

Sunday Na Bottle Edu Song Lyrics

Singer : Ravi G Music by : Sean Roldan Male : Paiyan manasa panthadum lady Puthira pottu kolluthu kedi Ithukku mela thangathu body Bottle edu uncle Male : Kannala ennanu kekkum Sonnaalum puriyama paakum Karuthu sonna feelings-sa thakkum Tired-aachu uncle Male : Ipdinna apdinguthu Apdinna ipdinguthu Love-va sonna muttikuthu Goodbye sonna ottikuthu Male : Sunday-na bottle-la edu Tired-aana ootla padu Sunday-na bottle-la edu Tired-aana ootla padu Chorus : Sunday-na bottle-la edu Tired-aana ootla padu Sunday-na bottle-la edu Tired-aana ootla padu Sunday-na bottle edu Male : Nenjukkulla vanthada Sketch-cha pottu senchada Avalathan nenachalae Yeruthu mabbu… mabbu Male : Uyira juice-sa kalanthada Straw-va pottu urinjada Therinjethan sikkiten Ayayayo thappu.. thappu Male : Barukkulla beer irukku Marukulla love irukku Aasaipattu povatheenga Manasu valichi novatheenga Chorus : Sunday-na bottle-la edu Tired-aana ootla padu Sunday-na bottle-la edu Tired-aana ootla padu Chorus : Sunday-na bottle-la edu Tired-aana ootla padu Sunday-na bottle-la edu Tired-aana ootla padu Sunday-na bottle edu Male : Paiyan manasa panthadum lady Puthira pottu kolluthu kedi Ithukku mela thangathu body Bottle edu uncle Male : Kannala ennanu kekkum Sonnaalum puriyama paakum Karuthu sonna feelings-sa thakkum Tired-aachu uncle Male : Ipdinna apdinguthu Apdinna ipdinguthu Love-va sonna muttikuthu Goodbye sonna ottikuthu Chorus : Sunday-na bottle-la edu Tired-aana ootla padu Sunday-na bottle-la edu Tired-aana ootla padu Sunday-na bottle edu Chorus : Pap papaan Pap papaan Pap papaan Pap pap pap papaaan
பாடகர் : ரவி ஜி இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : பையன் மனச பந்தாடும் லேடி புதிர போட்டு கொல்லுது கேடி இதுக்கு மேல தாங்காது பாடி பாட்டில் எடு அங்கிள் ஆண் : கண்ணால என்னான்னு கேக்கும் சொன்னாலும் புரியாம பாக்கும் கருத்து சொன்னா பீலிங்க்ஸா தாக்கும் டயர்ட் ஆச்சு அங்கிள் ஆண் : இப்படின்னா அப்படிங்குது அப்படின்னா இப்படிங்குது லவ்வ சொன்னா முட்டிகுது குட்பாய் சொன்னா ஒட்டிக்குது ஆண் : சன்டேனா பாட்டில எடு டயர்ட் ஆனா ஊட்ல படு சன்டேனா பாட்டில எடு டயர்ட் ஆனா ஊட்ல படு குழு : சன்டேனா பாட்டில எடு டயர்ட் ஆனா ஊட்ல படு சன்டேனா பாட்டில எடு டயர்ட் ஆனா ஊட்ல படு சன்டேனா பாட்டில எடு ஆண் : நெஞ்சுக்குள்ள வந்தாடா ஸ்கெட்ச்ச போட்டு செஞ்சாடா அவள தான் நெனச்சாலே ஏறுது மப்பு மப்பு ஆண் : உயிர ஜூஸா கலந்தாடா ஸ்ட்ராவ போட்டு உறிஞ்சாடா தெரிஞ்சே தான் சிக்கிட்டேன் அய்யயோ தப்பு தப்பு ஆண் : பாருகுள்ள பீர் இருக்கு மருகுள்ள லவ் இருக்கு ஆசை பட்டு போவாதீங்க மனசு வலிச்சி நோவாதீங்க குழு : சன்டேனா பாட்டில எடு டயர்ட் ஆனா ஊட்ல படு சன்டேனா பாட்டில எடு டயர்ட் ஆனா ஊட்ல படு குழு : சன்டேனா பாட்டில எடு டயர்ட் ஆனா ஊட்ல படு சன்டேனா பாட்டில எடு டயர்ட் ஆனா ஊட்ல படு சன்டேனா பாட்டில எடு ஆண் : பையன் மனச பந்தாடும் லேடி புதிர போட்டு கொல்லுது கேடி இதுக்கு மேல தாங்காது பாடி பாட்டில் எடு அங்கிள் ஆண் : கண்ணால என்னான்னு கேக்கும் சொன்னாலும் புரியாம பாக்கும் கருத்து சொன்னா பீலிங்க்ஸா தாக்கும் டயர்ட் ஆச்சு அங்கிள் ஆண் : இப்படின்னா அப்படிங்குது அப்படின்னா இப்படிங்குது லவ்வ சொன்னா முட்டிகுது குட்பாய் சொன்னா ஒட்டிக்குது குழு : சன்டேனா பாட்டில எடு டயர்ட் ஆனா ஊட்ல படு சன்டேனா பாட்டில எடு டயர்ட் ஆனா ஊட்ல படு சன்டேனா பாட்டில எடு குழு : …………………….