← Back

Aruvaakaaran Azhgan Peran Song Lyrics

Singers : Kaushiki Chakrabarty and Padmalatha Music by : Ghibran Lyrics by : Vairamuthu Female : Aruvaakkaaran azhagan peran Adi nenja thechchi pona thaadikaaran Aantha kannu azhukku lungi Aanaalum aasai vaikkum meesaikaaran Female : Irai vaiththu sikkaatha paravai pola En kaiyil sikkalaye elaiyan kaalai Oodum neeril kaanum karaiyil Kooda vaaraen nizhala pola Female : Aruvaakkaaran azhagan peran Adi nenja thechchi pona thaadikaaran Aantha kannu azhukku lungi Aanaalum aasai vaikkum meesaikaaran Female : Kiru kiru kiruvena varuguthu Oru keezh paarva paarkkaiyil Viru viru viruvena uruguthu manam Verasaa nee pogaiyila Poguthe uyir paadhiyilae Po po poguthe uyir paathiyilae Female : Vidu vidu viduvena viru viru viruvena Mei kaaththu veesayila Mada mada madavena manam sariyithu Oru maaraappu aasaiyila Pookkavaa un saalaiyila Female : Thangam naan enna thaeikkavaa Thaaliyil katti meikkavaa Engum nenjil vaangi kolla Vaadaa vaadaa… Female : Aruvaakkaaran azhagan peran Adi nenja thechchi pona thaadikaaran Aantha kannu azhukku lungi Aanaalum aasai vaikkum meesaikaaran Female : Pada padavena pulambuthu ponnu Pangaattu mazhaiyaaga Nazhuvuthu odhunguthu padhunguthu Manam nari kanda nandaaga Oduthe uyir neeraaga..aa… Female : Karu vizhi kiranguthu mayanguthu Siru kannaaru neeraaga Kala kalavenna oru sol sollu Yaar paarkka poraaga Theayuthe udal naaraaga Thae thae thaeyuthae udal naaraaga Female : Konalaai manam aanathae Naanalaai adhu saayuthae Annaak kayiril thaali katta Vaadaa vaadaa Female : Aruvaakkaaran azhagan peran Adi nenja thechchi pona thaadikaaran Aantha kannu azhukku lungi Aanaalum aasai vaikkum meesaikaaran Female : Irai vaiththu sikkaatha paravai pola En kaiyil sikkalaye elaiyan kaalai Oodum neeril kaanum karaiyil Kooda vaaraen nizhala pola
பாடகர்கள் : கௌசிகி சக்ரபாணி மற்றும் பத்மலதா இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : அருவாக்காரன் அழகன் பேரன் அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன் ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன் பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல என் கையில் சிக்கலயே எளையன் காளை ஓடும் நீரில் காணும் கரையில் கூட வாரேன் நிழல போல பெண் : அருவாக்காரன் அழகன் பேரன் அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன் ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன் பெண் : கிரு கிரு கிருவென வருகுது ஒரு கீழ் பார்வ பார்க்கையில் விறு விறு விறுவென உருகுது மனம் வெரசா நீ போகையில போகுதே உயிர் பாதியிலே போ போ போகுதே உயிர் பாதியிலே பெண் : விடு விடு விடுவென விறு விறு விறுவென மெய் காத்து வீசயில மடமட மடவென மனம் சரியிது ஒரு மாராப்பு ஆசையில பூக்கவா உன் சாலையில பெண் : தங்கம் நான் என்ன தேய்க்கவா தாலியில் கட்டி மேய்க்கவா எங்கும் நெஞ்சில் வாங்கி கொள்ள வாடா வாடா…. பெண் : அருவாக்காரன் அழகன் பேரன் அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன் ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன் பெண் : பட படவென புலம்புது பொண்ணு பனங்காட்டு மழையாக நழுவுது ஒதுங்குது பதுங்குது மனம் நரி கண்ட நண்டாக ஓடுதே உயிர் நீராக…ஆ….. பெண் : கரு விழி கிறங்குது மயங்குது சிறு கண்ணாறு நீராக கல கலவென ஒரு சொல் சொல்லு யார் பார்க்க போறாக தேயுதே உடல் நாராக தே தே தேயுதே உடல் நாராக பெண் : கோனலாய் மனம் ஆனதே நானலாய் அது சாயுதே அன்னாக் கயிரில் தாலி கட்ட வாடா வாடா பெண் : அருவாக்காரன் அழகன் பேரன் அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன் ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன் பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல என் கையில் சிக்கலயே எளையன் காளை ஓடும் நீரில் காணும் கரையில் கூட வாரேன் நிழல போல