← Back

Thalai Viduthalai Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Intha Ulagamae unna ethirthalum Ella soolnilaiyilum Nee thothutta thothutta nu Un munnadi ninnu alarunalum Neeya othukura varaikum Evanalum engeyum eppovum Unna jeika mudiyathu…(Dialogue) Chorus : Thalai viduthalai vizhigalil paarada Pagai alarida katharida modhada Thadai sidharida udai pada yerada Vidai veeramae ulagellam kooradaa Male : Thalai viduthalai vizhigalil paarada Pagai alarida katharida modhada Thadai sidharida udai pada yerada Vidai veeramae ulagellam kooradaa Chorus : Hoo haa…hoo haa..hoo haa Male : Maamalai kooda nee veeru kondu yerumbodhun Kaalgalin keezhe nee yeru yeru Peralai kooda nee modhi kondu nendhum bodhun Tholgalin keezhe nee yeru yeru Male : Uyir kurudhiyil urudhiyai serada Dhisai engilum ellaigal meerada Chorus : Hoo haa…hoo haa..hoo haa Male : Never ..ever…give upppp… Chorus : Keep out.. out of the way He’s coming to play Come on clear the stage He’s ready to rage Male : Vegam ennum theeyilae ennai ootru Nooru vaalgal modhinum nenjai kaatu Rosham kovam rendaiyum onnu serthu Ratham naalam engilum vegam yetru Male : Padai edhirida… valaithida… nerungida Adangidathae… Kadai nodi varai karunaiyai edhuriku Valangidathae..hey..hey… Chorus : Thalai viduthalai vizhigalil paarada Pagai alarida katharida modhada Chorus : Thalai viduthalai vizhigalil..hoo haa Pagai alarida katharida ..hoo haa Thadai sidharida udai pada ..hoo haa Vidai veeramae ulagellam koraadaa.. Chorus : Hoo haa…hoo haa..hoo haa Chorus : {Keep out.. out of the way He’s coming to play..hoo haa Come on clear the stage He’s ready to rage..hoo haa} (2)
பாடகா் : அனிருத் ரவிச்சந்தா் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : இந்த உலகமே உன்ன எதிா்த்தாலும் எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறுனாலும் நீயா ஒத்துக்குறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்போவும் உன்ன ஜெயிக்க முடியாது குழு : தலை விடுதலை விழிகளில் பாரடா பகை அலறிட கதறிட மோதடா தடை சிதறிட உடைபட ஏறடா விடை வீரமே உலகெல்லாம் கூறடா ஆண் : தலை விடுதலை விழிகளில் பாரடா பகை அலறிட கதறிட மோதடா தடை சிதறிட உடைபட ஏறடா விடை வீரமே உலகெல்லாம் கூறடா குழு : ஹோ ஹா … ஹோ ஹா ஹோ ஹா ஆண் : மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறும்போது கால்களின் கீழே நீ ஏறு ஏறு பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும் போது தோள்களின் கீழே நீ ஏறு ஏறு ஆண் : உயிா் குருதியில் உறுதியை சேரடா திசை எங்கிலும் எல்லைகள் மீறடா குழு : ஹோ ஹா … ஹோ ஹா ஹோ ஹா ஆண் : ……………………………. குழு : ……………………………. ஆண் : வேகம் என்னும் தீயிலே எண்ணை ஊற்று நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்னு சோ்த்து ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று ஆண் : படை எதிாிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே கடை நொடி வரை கருணையை எதிாிக்கு வழங்கிடாதே ஹே ஹே குழு : தலை விடுதலை விழிகளில் பாரடா பகை அலறிட கதறிட மோதடா குழு : தலை விடுதலை விழிகளில் ஹோ ஹா பகை அலறிட கதறிட ஹோ ஹா தடை சிதறிட உடைபட ஹோ ஹா விடை வீரமே உலகெல்லாம் கூறடா குழு : ஹோ ஹா … ஹோ ஹா ஹோ ஹா குழு : …………………………….