← Back

Chinna Roja Song Lyrics

Singer : Hariharan Music by : Deva Male : Chinna roja chinna roja Mullilaadha chinna roja Male : Chinna roja chinna roja Mullilaadha chinna roja Sollu raaja sollu raajaaaa.. Sondham neeyum sollu raaja Male : Thaiyum illai naan thanthai illai Ondraaga pirantha bantham ilai Nanban illai nee pillai illai Endralum anbil pancham illai Male : Naanum neeyum serum uravin Perum enna raaa…aajaaaa Male : Chinna roja chinna roja Mullilaadha chinna roja Male : En madiyil nee uranghu Unn madiyil thendral vanthu Sugamai uranghum Male : En kanavai neeyum kaana Unn kanavai naanum kaana Uravum valarum Male : Kannaaaa unthan siripil thaanae Aaaa…aaaaa…aaaa… Kannaaaa unthan siripil thaanae Enthan manam tholaithenae Male : Unthan vaazhkai velicham peravae Endrum naanae melughaaven Male : Unnai thozhil saaithu aada Naan aariraroo paada Varum jenmam ellam Unthan thaai aaghuvenae Male : Chinna roja chinna roja Mullilaadha chinna roja Sollu raaja sollu raajaaaa.. Sondham neeyum sollu raaja Male : Vaanam veghu thooramillai Vennilaavil oonjal katti aadalam vaa Naan irukka thumbam illai Ennuyiraai unai naanum kaapen vaa Male : Unnai sogham thendha paarthal Enthan kanghal thee mootum Unnai sugham thedi vandhal Enthan karangal poo thoovum Male : Naan karuvil seitha kanavae Nee ennakae kedaitha varamae Varum jenmam ellam Unthan thaai aaghuvenae Male : Chinna roja chinna roja Mullilaadha chinna roja Sollu raaja sollu raajaaaa.. Sondham neeyum sollu raaja Male : Thaiyum illai naan thanthai illai Ondraaga pirantha bantham ilai Nanban illai nee pillai illai Endralum anbil pancham illai Male : Naanum neeyum serum uravin Perum enna raaa…aajaaaa
பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா ஆண் : சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா சொல்லு ராஜா சொல்லு ராஜா சொந்தம் நீயும் சொல்லு ராஜா ஆண் : தாயும் இல்லை நான் தந்தை இல்லை ஒன்றாக பிறந்த பந்தம் இல்லை நண்பன் இல்லை நீ பிள்ளை இல்லை என்றாலும் அன்பில் பஞ்சம் இல்லை ஆண் : நானும் நீயும் சேரும் உறவின் பேரும் என்ன ராஜா ஆண் : சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா ஆண் : என் மடியில் நீ உறங்கு உன் மடியில் தென்றல் வந்து சுகமாய் உறங்கும் ஆண் : என் கனவை நீயும் காண உன் கனவை நானும் காண உறவும் வளரும் ஆண் : கண்ணா உந்தன் சிரிப்பில் தானே ஆஆ ஆஆ ஆஆ கண்ணா உந்தன் சிரிப்பில் தானே எந்தன் மனம் தொலைத்தேனே ஆண் : உந்தன் வாழ்க்கை வெளிச்சம் பெறவே என்றும் நானே மெழுகாவேன் ஆண் : உன்னை தோளில் சாய்த்து ஆட நான் ஆரிராரோ பாட வரும் ஜென்மம் எல்லாம் உந்தன் தாய் ஆகுவேனே ஆண் : சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா சொல்லு ராஜா சொல்லு ராஜா சொந்தம் நீயும் சொல்லு ராஜா ஆண் : வானம் வெகு தூரமில்லை வெண்ணிலாவில் ஊஞ்சல் கட்டி ஆடலாம் வா நான் இருக்க துன்பம் இல்லை என்னுயிராய் உன்னை நானும் காப்பேன் வா ஆண் : உன்னை சோகம் தீண்ட பார்த்தால் எந்தன் கண்கள் தீ மூட்டும் உன்னை சுகம் தேடி வந்தால் எந்தன் கரங்கள் பூ தூவும் ஆண் : நான் கருவில் செய்த கனவே நீ எனக்கே கிடைத்த வரமே வரும் ஜென்மம் எல்லாம் உந்தன் தாய் ஆகுவேனே ஆண் : சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா சொல்லு ராஜா சொல்லு ராஜா சொந்தம் நீயும் சொல்லு ராஜா ஆண் : தாயும் இல்லை நான் தந்தை இல்லை ஒன்றாக பிறந்த பந்தம் இல்லை நண்பன் இல்லை நீ பிள்ளை இல்லை என்றாலும் அன்பில் பஞ்சம் இல்லை ஆண் : நானும் நீயும் சேரும் உறவின் பேரும் என்ன ராஜா