← Back

Kekkanum Guruve Song Lyrics

Kekkanum Guruve Song Lyrics from Hari Hara VeeraMallu – 2025 Film, Starring PSPK, Nidhi Agerwal, Bobby Deol and others.. This song was sung by PSPK and the music composed by Maragadhamani. Lyrics works are penned by lyricist PA. Vijay. Singer : PSPK Music Director : Maragadhamani Lyricist : PA. Vijay Dialogue : …………………….. Humming : …………………….. Male : Ketkanum guruve sonna ketkanum guruve Sonnadha ozhunga manasil serkanum guruve Sattunu purinja buthi pattunu theliyum Buthiyum thelinja pazhaya pathiyum theerum Male and Chorus : Ketkanum guruve sonna ketkanum guruve Sonnadha ozhunga manasil serkanum guruve Male : Paal nirathil kallum undu Pasuntholil puliyum undu Male and Chorus : Paal nirathil kallum undu Pasuntholil puliyum undu Male : Naakil kooda nanjumundu Nadakkum vazhiyil pallam undu Male : Adhanaala… Ketkanum guruve sonna ketkanum guruve Male and Chorus : Sonnadha ozhunga manasil serkanum guruve Male : Ilaiyillaadha motta kaadu Adhula meiyum kutta aadu Amaidhiyaana kadala paaru Puyal adikkum bothu thaarumaaru Male : Solli theriyalainna Marmamum puriyalainna Solli theriyalainna Marmamum puriyalainna Sandi kudhira sanda pottu Nondi kudhira aagi pochu Male : Adhanaala… Ketkanum maamooi sonna ketkanum maamooi Sonnadha ozhunga manasil serkanum maamooi Male and Chorus : Ketkanum maamooi sonna ketkanum maamooi Sonnadha ozhunga manasil serkanum maamooi Sonnadha ozhunga manasil serkanum maamooi
பாடகர் : பிஎஸ்பிகே இசை அமைப்பாளர் : மரகதமணி பாடல் ஆசிரியர் : பா. விஜய் வசனம் : ……………………………. முனங்கல் : ………………………….. ஆண் : கேட்கணும் குருவே சொன்னா கேட்கணும் குருவே சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் குருவே சட்டுனு புரிஞ்சா புத்தி பட்டுனு தெளியும் புத்தியும் தெளிஞ்சா பழைய பத்தியும் தீரும் ஆண் மற்றும் குழு : கேட்கணும் குருவே சொன்னா கேட்கணும் குருவே சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் குருவே ஆண் : பால் நீரத்தில் கல்லும் உண்டு பசுந்தொழில் புலியும் உண்டு ஆண் மற்றும் குழு : பால் நீரத்தில் கல்லும் உண்டு பசுந்தொழில் புலியும் உண்டு ஆண் : நாக்கில் கூட நஞ்சுமுண்டு நடைக்கும் வழியில் பல்லம் உண்டு ஆண் : அதனால கேட்கணும் குருவே சொன்னா கேட்கணும் குருவே ஆண் மற்றும் குழு : சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் குருவே ஆண் : இலையில்லாத மொட்டை காடு அதுல மெய்யும் குட்ட ஆடு அமைதியான கடல பாரு புயல் அடிக்கும் போது தாறுமாறு ஆண் : சொல்லி தெரியலைன்னா மர்மமும் புரியலைன்னா சொல்லி தெரியலைன்னா மர்மமும் புரியலைன்னா சண்டி குதிரை சண்டை போட்டு நொண்டி குதிரை ஆகி போச்சு ஆண் : அதனால கேட்கணும் மாமோய் சொன்னா கேட்கணும் மாமோய் சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் மாமோய் ஆண் மற்றும் குழு : கேட்கணும் மாமோய் சொன்னா கேட்கணும் மாமோய் சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் மாமோய் சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் மாமோய்