← Back

Pudhusaattam Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Pudhusaattam Vaanu mannu naanu ellaamae Pudhusaattam Naakku mookku pookka ellaamae Kaattaayi enna senja… Male : Kaattukullaara vandhu Pudhusaattam Aaththu kaathu keethu ellaamae Pudhusaattam Oda kooda paada ellaamae Kaattaayi enna senja… Male : Kaattukullaara vandhu Poochiga pechuga keechuga Kekkurandi Vaadaga rekkaiga vaangida Paakkurandi Pattana paavatha sattena Pokkurandi Kai thara nee vara un vira Kokkurandi Male : Kaattukullaara vandhu Puli thaedum maanu nee Sol pechu kelu nee Bayamillaa aalu nee Enakkonjam paaru nee Male : Veliveshakkaarandi Appapa veerandi Una nambi vaarandi Enakkenna guarantee Kaattaayi enna senja… Male : Pudhusaattam Vaanu mannu naanu ellaamae Pudhusaattam Naakku mookku pookka ellaamae Kaattaayi enna senja… Male : Kaattukullaara vandhu Male : Sila naal munnaal Kurangathan thirinjomadi Maram thavithaan Pazham thaedi alanjomadi..ee… Arivillaama sugamathan Kedanthomadi Panam thaedi thaan Sirikkathan marandhomadi..eee Male : Ulagathil yethum Um pola azhagilla sonnen Indha kaattukulla Adha konjam naan maathikitten Manusanga nenju ovvonnum Thorakkadha kaadu Thoranthu thaan paatha Ethuvum ethuvum azhagae Male : Poochiga pechuga keechuga Kekkurandi Vaadaga rekkaiga vaangida Paakkurandi Pattana paavatha sattena Pokkurandi Kai thara nee vara un vira Kokkurandi Male : Kaattukullaara inga Vazhiyellaam minmini Vizhiyellaam minmini Maramellaam minmini Manasellaam minmini Ulagellaam minmini Usurellaam minmini Male : En micha vaazhkaikku Idhu podhum kanmani Kaattaayi enna senja…
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : புதுசாட்டம் வானு மண்ணு நானு எல்லாமே புதுசாட்டம் நாக்கு மூக்கு பூக்க எல்லாமே காட்டாயி என்ன செஞ்ச…. ஆண் : காட்டுக்குள்ளார வந்து புதுசாட்டம் ஆத்து காத்து கீத்து எல்லாமே புதுசாட்டம் ஓட கூட பாட எல்லாமே காட்டாயி என்ன செஞ்ச…. ஆண் : காட்டுக்குள்ளார வந்து பூச்சிக பேச்சுக கீச்சுக கேக்குறன்டி வாடகை ரெக்கைக வாங்கிட பாக்குறன்டி பட்டன பாவத்த சட்டென போக்குறன்டி கை தர நீ வர உன் விர கோக்குறன்டி ஆண் : காட்டுக்குள்ளார வந்து புலி தேடும் மானு நீ சொல் பேச்சு கேளு நீ பயமில்லா ஆளு நீ எனக்கொஞ்சம் பாரு நீ ஆண் : வெளிவேசக்காரண்டி அப்பப்ப வீரன்டி உன்ன நம்பி வாரண்டி எனகென்ன கேரண்டி காட்டாயி என்ன செஞ்ச… ஆண் : புதுசாட்டம் வானு மண்ணு நானு எல்லாமே புதுசாட்டம் நாக்கு மூக்கு பூக்க எல்லாமே காட்டாயி என்ன செஞ்ச…. ஆண் : காட்டுக்குள்ளார வந்து ஆண் : சில நாள் முன்னாள் குரங்கத்தான் திரிஞ்ஜோமடி மரம் தாவித்தான் பழம் தேடி அலைந்ஜோமடி…ஈ… அறிவில்லாம சுகாமாத்தான் கெடந்தோமடி பணம் தேடித்தான் சிரிக்கத்தான் மறந்தோமடி..ஈ…. ஆண் : உலகத்தில் ஏதும் உம் போல அழகில்ல சொன்னேன் இந்த காட்டுக்குள்ள அத கொஞ்சம் நான் மாத்திகிட்டேன் மனுசங்க நெஞ்சு ஒவ்வொன்னும் தொறக்காத காது தொறந்துதான் பாத்த எதுவும் எதுவும் அழகே ஆண் : பூச்சிக பேச்சுக கீச்சுக கேக்குறன்டி வாடகை ரெக்கைக வாங்கிட பாக்குறன்டி பட்டன பாவத்த சட்டென போக்குறன்டி கை தர நீ வர உன் விர கோக்குறன்டி ஆண் : காட்டுக்குள்ளார இங்க வழியெல்லாம் மின்மினி விழியெல்லாம் மின்மினி மரமெல்லாம் மின்மினி மனசெல்லாம் மின்மினி உலகெல்லாம் மின்மினி உசுரெல்லாம் மின்மினி ஆண் : என் மிச்ச வாழ்க்கைக்கு இது போதும் கண்மணி காட்டாயி என்ன செஞ்ச….