← Back

Murukko Kai Murukku Song Lyrics

Singer : T. K. Kala Music by : V. Dakshinamurthy Lyrics by : Kumaradevan Female : Murukkoo….kai murukku Muruukko….nei murukku…. Yaezhai eliyavanga vaazh vazhi vaguththu Naalum seithu vikkum murukko murukku….. Female : Murukkoo….kai murukku Female : Aiyyaavum ammaavum Aalukkonnu vaangi thinnaa Andraadam en pozhappu nadakkum Aiyyaavum ammaavum Aalukkonnu vaangi thinnaa Andraadam en pozhappu nadakkum Female : Kaithozhilai aadharinga Kashtappadum yezhaikellaam Kaal vayiththu kanjithanni kidaikkum Female : Meithaanae ponnai nampinga Poiyaedhum idhil illeenga Inikkira manakkira murukkugal irukunga Kanivudan vaangunga Female : Yaezhai eliyavanga vaazh vazhi vaguththu Naalum seithu vikkum murukko murukku….. Female : Murukkoo….kai murukku….. Female : Paal vizhuntha thaathaavum Pakkuvamaai thinnudalaam Paagaai karaiyum intha murukku Paal vizhuntha thaathaavum Pakkuvamaai thinnudalaam Paagaai karaiyum intha murukku Female : Thallaadum pillaigalum Thambi thangai ellorum Thedi vanthu vaangikira murukku Female : Meithaanae ponnai nampunga Poiyaethum idhil illeenga Inikkira manakkira murukkugal irukunga Kanivudan vaangunga Female : Yaezhai eliyavanga vaazh vazhi vaguththu Naalum seithu vikkum murukko murukku….. Female : Murukkoo….kai murukku….. Female : Uzhaippil murukirunthaa osanthu vaazhalaam Unmaiyil murukirunthaa Nanmaiyai kaanalaam Uzhaippil murukirunthaa osanthu vaazhalaam Unmaiyil murukirunthaa Nanmaiyai kaanalaam Female : Vazhi thavarum perkku vantha murukku Thuni mudinju poga potta surukku Potta surukku Female : Murukkoo….kai murukku….. Muruukko….nei murukku…. Muruukko….
பாடகி : டி. கே. கலா இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : குமாரதேவன் பெண் : முறுக்கோ……..கை முறுக்கு……. முறுக்கோ……..நெய் முறுக்கு……. ஏழை எளியவங்க வாழ வழி வகுத்து நாளும் செய்து விக்கும் முறுக்கோ முறுக்கு….. பெண் : முறுக்கோ……..கை முறுக்கு……. பெண் : அய்யாவும் அம்மாவும் ஆளுக்கொண்ணு வாங்கித் தின்னா அன்றாடம் என் பொழப்பு நடக்கும் அய்யாவும் அம்மாவும் ஆளுக்கொண்ணு வாங்கித் தின்னா அன்றாடம் என் பொழப்பு நடக்கும் பெண் : கைத்தொழிலை ஆதரிங்க கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம் கால் வயித்து கஞ்சித்தண்ணி கிடைக்கும் பெண் : மெய்தானே பொண்ணை நம்புங்க பொய்யேதும் இதில் இல்லீங்க இனிக்கிற மணக்கிற முறுக்குகள் இருக்குங்க கனிவுடன் வாங்குங்க….. பெண் : ஏழை எளியவங்க வாழ வழி வகுத்து நாளும் செய்து விக்கும் முறுக்கோ முறுக்கு….. பெண் : முறுக்கோ……..கை முறுக்கு……. பெண் : பல் விழுந்த தாத்தாவும் பக்குவமாய் தின்னுடலாம் பாகாய் கரையும் இந்த முறுக்கு பல் விழுந்த தாத்தாவும் பக்குவமாய் தின்னுடலாம் பாகாய் கரையும் இந்த முறுக்கு பெண் : தள்ளாடும் பிள்ளைகளும் தம்பி தங்கை எல்லோரும் தேடி வந்து வாங்குகிற முறுக்கு……. பெண் : மெய்தானே பொண்ணை நம்புங்க பொய்யேதும் இதில் இல்லீங்க இனிக்கிற மணக்கிற முறுக்குகள் இருக்குங்க கனிவுடன் வாங்குங்க….. பெண் : ஏழை எளியவங்க வாழ வழி வகுத்து நாளும் செய்து விக்கும் முறுக்கோ முறுக்கு….. பெண் : முறுக்கோ……..கை முறுக்கு……. பெண் : உழைப்பில் முறுக்கிருந்தா ஒசந்து வாழலாம் உண்மையில் முறுக்கிருந்தா நன்மையை காணலாம் உழைப்பில் முறுக்கிருந்தா ஒசந்து வாழலாம் உண்மையில் முறுக்கிருந்தா நன்மையை காணலாம் பெண் : வழி தவறும் பேர்க்கு வந்த முறுக்கு துணி முடிஞ்சு போக போட்ட சுருக்கு போட்ட சுருக்கு பெண் : முறுக்கோ……..கை முறுக்கு……. முறுக்கோ……..நெய் முறுக்கு……. முறுக்கோ…….