← Back

Vaazhvin Sugam Song Lyrics

Vaazhvin Sugam Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music by : Master Venu Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Oo….maathaa… Thanjamendraen nenjamirangathaa Unai kenjukindrean seviyum kelaathaa Female : Vaazhvin sugamithuthaanaa Ammaa vaazhvin sugamithuthaanaa Oozhvinai payano ondrum ariyaen Female : Vaazhvin sugamithuthaanaa Ammaa vaazhvin sugamithuthaanaa Chorus : ………………. Female : Unmaiyai endru nee unarnthiduvaayo Ullamae kaninthu nee thunai purivaayo Unmaiyai endru nee unarnthiduvaayo Ullamae kaninthu nee thunai purivaayo Female : Penmaiyin thanmaiyai nee arivaayo Penmaiyin thanmaiyai nee arivaayo Bedhaiyai sodhanai seivathum muraiyo Female : Vaazhvin sugamithuthaanaa Ammaa vaazhvin sugamithuthaanaa Chorus : ………………. Female : Kondavar kuname Maariyathae yaeno Chorus : ………………. Female : Gunavathi sothari mael veen pazhi yaeno Kuzhanthaigalaal annai kumaruvathaeno Kuzhanthaigalaal annai kumaruvathaeno Kudumba gowravamae kurainthathum yaeno Female : Kaala sooravaliyil kannagi pennaal Karpin sigaramaai saaviththiri munnaal Kadamaiyai thavaraathu anusooyaa annaal Kankanda anupavam pola Kaarirul neengum thannaalae Kalankaathae mayangaathae thayangaathae… Female : Vaazhvin sugamithuthaanaa Ammaa vaazhvin sugamithuthaanaa
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : ஓ….மாதா தஞ்சமென்றேன் நெஞ்சமிரங்காதா உனை கெஞ்சுகின்றேன் செவியும் கேளாதா… பெண் : வாழ்வின் சுகமிதுதானா அம்மா வாழ்வின் சுகமிது தானா ஊழ்வினைப் பயனோ ஒன்றும் அறியேன் பெண் : வாழ்வின் சுகமிதுதானா அம்மா…..வாழ்வின் சுகமிது தானா குழு : ……………………………… பெண் : உண்மையை என்று நீ உணர்ந்திடுவாயோ உள்ளமே கனிந்து நீ துணை புரிவாயோ உண்மையை என்று நீ உணர்ந்திடுவாயோ உள்ளமே கனிந்து நீ துணை புரிவாயோ பெண் : பெண்மையின் தன்மையை நீ அறிவாயோ பெண்மையின் தன்மையை நீ அறிவாயோ பேதையை சோதனை செய்வதும் முறையோ பெண் : வாழ்வின் சுகமிதுதானா அம்மா…..வாழ்வின் சுகமிது தானா குழு : ……………………………… பெண் : கொண்டவர் குணமே மாறியதே ஏனோ குழு : …………………………….. பெண் : குணவதி சோதரி மேல் வீண் பழி ஏனோ குழந்தைகளால் அன்னை குமுறுவதேனோ குழந்தைகளால் அன்னை குமுறுவதேனோ குடும்ப கௌரவமே குறைந்ததும் ஏனோ பெண் : காலச் சூறாவளியில் கண்ணகிப் பெண்ணாள் கற்பின் சிகரமாய் சாவித்ரி முன்னாள் கடமையைத் தவறாது அனுசூயா அன்னாள் கண்கண்ட அனுபவம் போல காரிருள் நீங்கும் தன்னாலே கலங்காதே மயங்காதே தயங்காதே….. பெண் : வாழ்வின் சுகமிதுதானா அம்மா…..வாழ்வின் சுகமிது தானா