← Back

Kannil Therikindra Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Kannil therigindra vaanam Kaigalil varaatho Thulli thirigindra megam Thottu thazhuvaatho Female : Kannil therigindra vaanam Kaigalil varaatho Thulli thirigindra megam Thottu thazhuvaatho Female : Katti anaikkindra meni Pattoli kollaatho Katti anaikkindra meni Pattoli kollaatho Male : Ponnazhagu penmugaththil Kanvizhunththaal ennaagum Ponnazhagu penmugaththil Kanvizhunththaal ennaagum Ponnaagum poovaagum thallaadum Male : Senggani mangaiyar meedhu Sevvari vandaadum Senggani mangaiyar meedhu Sevvari vandaadum Female : Sivantha malargal Sirikkum azhagu Ninaivil ethanai sindhum Male : Kodukkum karanggal Thudikka thudikka Eduthu mudikka sollum Malar killalaam Kaiyil allalaam Kathai sollalaam Vanna kannamellaam Innumenna vanthu vidu Sollividu…sollividu.. Male : Senggani mangaiyar meedhu Sevvari vandaadum Senggani mangaiyar meedhu Sevvari vandaadum Female : Aruvi vizhunthu Nathiyil nadanthu Kadalil kalanththathenna Male : Paruvam malarnthu Madiyil vizhunthu Pazhagum kathaiyai solla Female : Nathi vanthathu Male : Kadal kondathu Female : Suvai kandathu Male : Enna sontham ithu Female : Konjavarum vanjiyarin Nenjamithu Female : Aada vanthen medaiyilae Aadivitten unmanathil Male : Aaduvathai kaanavanthen Aadavaiththen unmanathai Male & Female : Kannil therigindra vaanam Kaigalil varaatho Thulli thirigindra megam Thottu thazhuvaatho Male & Female : Katti anaikkindra meni Pattoli kollaatho Katti anaikkindra meni Pattoli kollaatho
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ பெண் : கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ பெண் : { கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ } (2) ஆண் : பொன்னழகு பெண்முகத்தில் கண் விழுந்தால் என்னாகும் பொன்னழகு பெண் முகத்தில் கண்விழுந்தால் என்னாகும் பொன்னாகும் பூவாகும் தள்ளாடும் ஆண் : செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும் செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும் பெண் : சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகு நினைவில் எத்தனை சிந்தும் ஆண் : கொடுக்கும் கரங்கள் துடிக்க துடிக்க எடுத்து முடிக்க சொல்லும் மலர் கிள்ளலாம் கையில் அள்ளலாம் கதை சொல்லலாம் வண்ண கன்னமெல்லாம் இன்னுமென்ன வந்து விடு சொல்லிவிடு சொல்லிவிடு ஆண் : செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும் செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும் பெண் : அருவி விழுந்து நதியில் நடந்து கடலில் கலந்ததென்ன ஆண் : பருவம் மலர்ந்து மடியில் விழுந்து பழகும் கதையை சொல்ல பெண் : நதி வந்தது ஆண் : கடல் கொண்டது பெண் : சுவை கண்டது ஆண் : என்ன சொந்தம் இது பெண் : கொஞ்ச வரும் வஞ்சியரின் நெஞ்சமிது பெண் : ஆட வந்தேன் மேடையிலே ஆடி விட்டேன் உன்மனதில் ஆண் : ஆடுவதை காண வந்தேன் ஆடவைத்தேன் உன்மனதை ஆண் & பெண் : கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ ஆண் & பெண் : கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ