← Back

Selai Kattum Pennukkoru Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Hamsalekha Female : Ohoho ohoho ohoho ohoho Male : Ohoho ohoho ohoho ohoho Female : Selai kattum pennukkoru vaasam undu Kandadhunda kandavargal sonnadhunda Male : Selai kattum pennukkoru vaasam undu Kandu konden kangalukkul palli konden Female : Vaanathu indhirarae vaarungal vaarungal Male : Pennukul enna inbam koorungal koorungal Female : Idhupol idhamo sugamo ulagathil illai Male : Ivalin gunamo manamo malarukul illai Female : Selai kattum pennukkoru vaasam undu Kandadhunda kandavargal sonnadhunda Chorus : ………………………………….. Female : Ooo oooo koondhaluku ullae Oru veedu kattungal Kaadhaluku ullae Kidaiyaadhu sattangal Male : Haaaa aaa …. aayiram undu Ennodu machangal Aayinum enna Nenjodu achangal Female : Aanandha sangamathil acham varuma Pookalai killuvadhaal ratham varumaa Male : Idhupol idhamo sugamo ulagathil illai Female : Ivalin gunamo manamo malarukul illai Male : Selai kattum pennukkoru vaasam undu Kandu konden kangalukkul palli konden Chorus : …………………………….. Male : Oooo ooo kaadhal vennila Kaiyodu vandhadho Kangal rendumae Kacheri pannudho Female : Oooo ooo mogha mandhiram Kannodu ulladho Moodu mandhiram Pennodu ulladho Male : Meenukku thoondil itaai yaanai vandhadhu Meghathai thoodhu vittai vaanam vandhadhu Female : Idhupol idhamo sugamo ulagathil illai Male : Ivalin gunamo manamo malarukul illai Female : Selai kattum pennukkoru vaasam undu Kandadhunda kandavargal sonnadhunda Male : Selai kattum pennukkoru vaasam undu Kandu konden kangalukkul palli konden Female : Vaanathu indhirarae vaarungal vaarungal Male : Pennukul enna inbam koorungal koorungal Female : Idhupol idhamo sugamo ulagathil illai Male : Ivalin gunamo manamo malarukul illai
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஹம்சலேகா பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ ஓஹோஹோ ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ ஓஹோஹோ பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் பெண் : வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் பெண் : இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை ஆண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா குழு : ……………………….. பெண் : ஓ..கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள் காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள் ஆண் : ஹா ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள் ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள் பெண் : ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா ஆண் : இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை பெண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் குழு : ……………………… ஆண் : ஓ..காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ பெண் : ஓ..மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ ஆண் : மீனுக்குத் தூண்டில் இட்டாய் யானை வந்தது மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது பெண் : இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை ஆண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் பெண் : வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் பெண் : இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை ஆண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை