← Back

Ammaadi Ammaadi Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Henry Lyrics by : Raja Guruswamy Male : Ammadi ammadi Ponnu sela onnu poguthae Munnaadi munnaadi Minnal oli onnu paayuthae Male : Saada kaatturaa Enna maranthen konjam sogamaa Theeya mooturaa Paththi yerinchen konjam yethamaa Male : Oru poonkaathaa maari Vaasam kooturaa Enna yemaathi lesa Vesam kaaturaa Male : Oru poonkaathaa maari Vaasam kooturaa Enna yemaathi lesa Vesam kaaturaa Male : Ammadi ammadi Ponnu sela onnu poguthae Munnaadi munnaadi Minnal oli onnu paayuthae Male : Thanga thariyila sela Velli kallu vacha maala Vaangi sekkavaa Nee soodi paarkavaa Male : Sangu kazhuthu mela Muthu maniya pola Maari pogavaa Un kooda seravaa Male : Moocha kayiraaki Oru oonjal tharavaa Versum elangaathaa Naa pesa varavaa Male : Sollaththaan Nenju thudikkuthu Pakkam vanthaa mudiyala Sathamaa kaththa nenachaa Sakkaram suthuthu thondaikulla Male : Oru poonkaathaa maari Vaasam kooturaa Enna yemaathi lesa Vesam kaaturaa Male : Ammadi ammadi Ponnu sela onnu poguthae Male : Yeri thanni kara oram Serum nuraiyaa naanum Aasa sekkuren Unna paaka yenguren Male : Kalla sirippula lesa Enna vathachu ponaa Kozhambi poguren Andha vevaram kekuren Male : Neram maranthenae Unna nenachen pulla Aazham puriyama Unna vedhachen ulla Male : Aththanaiyum Solli mudikkala Aruvi kottuthu ullukkulla Paththu mora Thullinkudhichen Paduthuraalae azhagula Male : Oru poonkaatha maari Vaasam kooturaa Enna yemaathi lesa Vesam kaaturaa Male : Ammadi ammadi Ponnu sela onnu poguthae Munnaadi munnaadi Minnal oli onnu paayuthae Male : Saada kaatturaa Enna maranthen Konjam sogamaa Theeya mooturaa Paththi yerinchen Konjam yethamaa Male : Oru poonkaathaa maari Vaasam kooturaa Enna yemaathi lesa Vesam kaaturaa Male : Oru poonkaathaa maari Vaasam kooturaa Enna yemaathi lesa Vesam kaaturaa
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஹென்றி பாடல் ஆசிரியர் : ராஜா குருஸ்வாமி ஆண் : அம்மாடி அம்மாடி பொண்ணு செல ஒன்னு போகுதே முன்னாடி முன்னாடி மின்னல் ஒளி ஒன்னு பாயுதே ஆண் : ஜாட காட்டுறா என்ன மறந்தேன் கொஞ்சம் சோகமா தீய மூட்டுறா பத்தி எரிஞ்சேன் கொஞ்சம் எதமா ஆண் : ஒரு பூங்காத்தா மாறி வாசம் கூட்டுறா என்ன ஏமாத்தி லேசா வேசம் காட்டுறா ஆண் : ஒரு பூங்காத்தா மாறி வாசம் கூட்டுறா என்ன ஏமாத்தி லேசா வேசம் காட்டுறா ஆண் : அம்மாடி அம்மாடி பொண்ணு செல ஒன்னு போகுதே முன்னாடி முன்னாடி மின்னல் ஒளி ஒன்னு பாயுதே ஆண் : தங்க தறியில சேல வெள்ளி கல்லு வச்ச மாலை வாங்கி சேக்கவா நீ சூடி பாக்கவா ஆண் : சங்கு கழுத்து மேல முத்து மணிய போல மாறி போகவா உன் கூட சேரவா ஆண் : மூச்ச கயிராக்கி ஒரு ஊஞ்சல் தரவா வீசும் இளங்காத்தா நா பேச வரவா ஆண் : சொல்லத்தான் நெஞ்சு துடிக்குது பக்கம் வந்தா முடியல சத்தமா கத்த நினச்சா சக்கரம் சுத்துது தொண்டைக்குள்ள ஆண் : ஒரு பூங்காத்தா மாறி வாசம் கூட்டுறா என்ன ஏமாத்தி லேசா வேசம் காட்டுறா ஆண் : அம்மாடி அம்மாடி பொண்ணு செல ஒன்னு போகுதே ஆண் : ஏரி தண்ணி கர ஓரம் சேரும் நுரையா நானும் ஆச சேக்குறேன் உன்ன பாக்க ஏங்குறேன் ஆண் : கள்ள் சிரிப்புல லேசா என்னா வதச்சு போனா கொழம்பி போகுறேன் அந்த வெவரம் கேக்குறேன் ஆண் : நேரம் மறந்தேனே உன்ன நெனச்சேன் புள்ள ஆழம் புரியாம உன்ன வெத்தசென் உள்ள ஆண் : அத்தனையும் சொல்லி முடிக்கல அருவி கொட்டுது உள்ளுக்குள்ள பத்து முற துள்ளி குத்திச்சேன் படுத்துறாளே அழகுல ஆண் : ஒரு பூங்காத்தா மாறி வாசம் கூட்டுறா என்ன ஏமாத்தி லேசா வேசம் காட்டுறா ஆண் : அம்மாடி அம்மாடி பொண்ணு செல ஒன்னு போகுதே முன்னாடி முன்னாடி மின்னல் ஒளி ஒன்னு பாயுதே ஆண் : ஜாட காட்டுறா என்ன மறந்தேன் கொஞ்சம் சோகமா தீய மூட்டுறா பத்தி எரிஞ்சேன் கொஞ்சம் எதமா ஆண் : ஒரு பூங்காத்தா மாறி வாசம் கூட்டுறா என்ன ஏமாத்தி லேசா வேசம் காட்டுறா ஆண் : ஒரு பூங்காத்தா மாறி வாசம் கூட்டுறா என்ன ஏமாத்தி லேசா வேசம் காட்டுறாa