← Back

Dj Dj Disca Poodu Song Lyrics

Singers : Suchitra and Benny Dayal Music by : Vidyasagar Chorus : …………………………. Male : Dj dj disk podu Saturday night parrty moodu Aajaa arae aajaa Female : Ok ok one way road-u Aasai theera aattam podu Aajaa arae..ohoo.. aajaa Male : Red light pol nirka vaikkum Bachelor life veenae Female : Goodnight pol ok sollum Marriage vaazhkkai thaanae Male : Naduvil oru yellow light thaan Novelty….. Male : Dj dj disk podu Saturday night parrty moodu Aajaa arae aajaa Female : {Engo neeyum nindraal enna..hoo..hoo Ichi muththam thanthaal -heii…ee…} (2) Chorus : Come on come on hey baby baby You gonna not so crazy Shake your boody lack your daisy Let it never move it to me Make you so sexy Female : Newyork thaan nilavukku Paris thaan kulirikku Paris than winnuku Male : Oooo nee enakku.. Male : Dj dj disk podu Saturday night parrty moodu Aajaa arae aajaa Male : Ikkum thaara yalla yalla Aasho yalla yalla Ikkum thaara aeva yalla Haeii yalla gorra Male : {Daavinsikodu nee thaan pennae Thedi thedi kannden naanae} (2) Female : Hey DJ Dj set the night on fire Break it down shake it higher Hold my body feel the fever Golden nilavu mel Make this higher Male : Goldan spoon viralae vaa Cocktail poo ithazhae vaa Jelly fish udalae vaa Arugae vaa Male : Dj dj disk podu Saturday night parrty moodu Aajaa arae aajaa Female : Ok ok one way road-u Aasai theera aattam podu Aajaa arae..ohoo.. aajaa Male : Red light pol nirka vaikkum Bachelor life veenae Female : Goodnight pol ok sollum Marriage vaazhkkai thaanae Male : Naduvil oru yellow light thaan Novelty…
பாடகி : சுஜித்ரா பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ……………………… ஆண் : டிஜே டிஜே டிஸ்க் போடு சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா பெண் : ஓகே ஓகே ஒன் வே ரோடு ஆசை தீர ஆட்டம் போடு ஆஜா அரே ஓஹோ ஆஜா ஆண் : ரெட் லைட் போல் நிற்க வைக்கும் பேச்சுலர் லைப் வீணே பெண் : குட் நைட் போல் ஓகே சொல்லும் மேரேஜ் வாழ்க்கை தானே ஆண் : நடுவில் ஒரு எல்லோ லைட் தான் நாவெல்டி ஆண் : டிஜே டிஜே டிஸ்க் போடு சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா பெண் : { எங்கோ நீயும் நின்றால் என்ன ஹோ ஹோ இச்சி முத்தம் தந்தால் ஹேய் } (2) குழு : …………………… பெண் : நியூ யார்க் தான் நிலவுக்கு பாரிஸ் தான் குளிருக்கு பாரிஸ் தான் ஒயினுக்கு ஆண் : ஓ நீ எனக்கு ஆண் : டிஜே டிஜே டிஸ்க் போடு சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா ஆண் : ……………….. ஆண் : { டாவின்சி கோடு நீ தான் பெண்ணே தேடி தேடி கண்டேன் நானே } (2) பெண் : ……………….. ஆண் : கோல்டன் ஸ்பூன் விரலே வா காக்டெயில் பூ இதழே வா ஜெல்லி பிஷ் உடலே வா அருகே வா ஆண் : டிஜே டிஜே டிஸ்க் போடு சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா பெண் : ஓகே ஓகே ஒன் வே ரோடு ஆசை தீர ஆட்டம் போடு ஆஜா அரே ஓஹோ ஆஜா ஆண் : ரெட் லைட் போல் நிற்க வைக்கும் பேச்சுலர் லைப் வீணே பெண் : குட் நைட் போல் ஓகே சொல்லும் மேரேஜ் வாழ்க்கை தானே ஆண் : நடுவில் ஒரு எல்லோ லைட் தான் நாவெல்டி