← Back

Aathangarai Mettinile Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Aathangarai mettinilae Andhipadum nerathilae Aathangarai mettinilae Andhipadum nerathilae Kaathiruppen endru sonnaar kannale Avarai kaana vendum po manamae munnaalae Kaathiruppen endru sonnaar kannale Avarai kaana vendum po manamae munnaalae Aathangarai mettinilae…aee Female : Hoo ooo oo hoo oo Kaattu vellam salasalakka Kaadhal manam kirukirukka Kaattu vellam salasalakka Kaadhal manam kirukirukka Paattu paada thudithiruppaar thannalae Avarai paarthu pesa po manamae munnalae Paattu paada thudithiruppaar thannalae Avarai paarthu pesa po manamae munnalae Aathangarai mettinilae…aee Female : Kannirandum minna minna Kaal irandum pinna pinna Kannirandum minna minna Kaal irandum pinna pinna Kanni mattum vandhiruppen pinnalae Kanni mattum vandhiruppen pinnalae Avar kavalai theerkka po manamae munnalae Kavalai theerkka po manamae munnalae Aathangarai mettinilae…aee Female : Hoo ooo oo hoo oo Aasaiyodu pesum podhu Achamendrum naanam endrum Aasaiyodu pesum podhu Achamendrum naanam endrum Thalai kunindhu kaalai paarthu nilladhae Ennai thanimaiyilae thavikka vittu selladhae Manamae thanimaiyilae thavikka vittu selladhae Female : Aathangarai mettinilae Andhipadum nerathilae Kaathiruppen endru sonnaar kannale Avarai kaana vendum po manamae munnaalae Aathangarai mettinilae…aee
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆத்தங்கரை மேட்டினிலே அந்திபடும் நேரத்திலே ஆத்தங்கரை மேட்டினிலே அந்திபடும் நேரத்திலே காத்திருப்பேன் என்று சொன்னார் கண்ணாலே அவரைக் காண வேண்டும் போ மனமே முன்னாலே காத்திருப்பேன் என்று சொன்னார் கண்ணாலே அவரைக் காண வேண்டும் போ மனமே முன்னாலே ஆத்தங்கரை மேட்டினிலே….ஏ பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ காட்டு வெள்ளம் சலசலக்க காதல் மனம் கிறுகிறுக்க காட்டு வெள்ளம் சலசலக்க காதல் மனம் கிறுகிறுக்க பாட்டுப் பாடத் துடித்திருப்பார் தன்னாலே அவரைப் பார்த்துப் பேசப் போ மனமே முன்னாலே பாட்டுப் பாடத் துடித்திருப்பார் தன்னாலே அவரைப் பார்த்துப் பேசப் போ மனமே முன்னாலே ஆத்தங்கரை மேட்டினிலே….ஏ பெண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்னப் பின்ன கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்னப் பின்ன கன்னி மட்டும் வந்திருப்பேன் பின்னாலே கன்னி மட்டும் வந்திருப்பேன் பின்னாலே அவர் கவலை தீர்க்கப் போ மனமே முன்னாலே கவலை தீர்க்கப் போ மனமே முன்னாலே ஆத்தங்கரை மேட்டினிலே….ஏ பெண் : ஹூ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆசையோடு பேசும் போது அச்சமென்றும் நாணமென்றும் ஆசையோடு பேசும் போது அச்சமென்றும் நாணமென்றும் தலை குனிந்து காலைப் பார்த்து நில்லாதே என்னைத் தனிமையிலே தவிக்க விட்டுச் செல்லாதே மனமே தனிமையிலே தவிக்க விட்டுச் செல்லாதே பெண் : ஆத்தங்கரை மேட்டினிலே அந்திபடும் நேரத்திலே காத்திருப்பேன் என்று சொன்னார் கண்ணாலே அவரைக் காண வேண்டும் போ மனமே முன்னாலே ஆத்தங்கரை மேட்டினிலே….ஏ