← Back

Naan Paadum Thalattu Song Lyrics

Singer : Sindhu Music by : Deva Female : Aaaaaaaa…aaaaaaaaa…aaaaaaaa…. Naan paadum thaalattu ketkkavillaiyaa Naan paadum thaalattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa Female : Pazhangadhai koorugiren Paadhaiyendgum thedugiren Thaeipiraiyin iravinilae Moginiyaai vaazhugiren Female : Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani Female : Naan paadum thaalaattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa Female : Uyir pona pinnalum udal vaazhgiren Urangaadha ninaivodu dhinam saagiren Nilaiyaana thunaithaanae naan kettadhu Neer meedhu kolangal yaar pottadhu Female : Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani Female : Naan paadum thaalaattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa Female : Aariraaroo aariraroo aaroraroo aariraroo Aariraaroo aariraroo…aa..aa…aahaa…aa..aa..aahaa Female : Karuvodu kadhaiyondru uruvanadhu Karai serum munnalae sarugaanadhu Kanneeril karayaadhu en sogamae Ennaalum theeraadhu en thaagamae Female : Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani Female : Naan paadum thaalaattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa Female : Pazhangadhai koorugiren Paadhaiyengum thedugiren Theipiraiyin iravinilae Moginiyaai vaazhugiren Female : Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani
பாடகி : சிந்து இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஆஆஆஆ…..ஆஆஆஆ…..ஆஆஅ.. பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா பெண் : பழங்கதை கூறுகிறேன் பாதையெங்கும் தேடுகிறேன் தேய்ப்பிறையின் இரவினிலே மோகினியாய் வாழுகிறேன் பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா பெண் : உயிர் போன பின்னாலும் உடல் வாழ்கிறேன் உறங்காத நினைவோடு தினம் சாகிறேன் நிலையான துணைதானே நான் கேட்டது நீர் மீது கோலங்கள் யார் போட்டது பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா பெண் : ஆரிராரோ ஆரிரரோ ஆரோராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ…ஆஆஆஹ்…ஆஆஆஹ்… பெண் : கருவோடு கதையொன்று உருவானது கரை சேரும் முன்னாலே சருகானது கண்ணீரில் கரையாது என் சோகமே எந்நாளும் தீராது என் தாகமே பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா பெண் : பழங்கதை கூறுகிறேன் பாதையெங்கும் தேடுகிறேன் தேய்ப்பிறையின் இரவினிலே மோகினியாய் வாழுகிறேன் பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி