← Back

Sirippu Varuthu Song Lyrics

Singer : Chandrababu Music by : Viswanathan – Ramamoorthy Male : Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Male : Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Male : Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu Male : Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Male : Hehehehaahahahaha Hahahahhaaha Male : Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Hahahhahahaaa Male : Medai yeri pesum podhu Aaru pola pesu Medai yeri pesum podhu Aaru pola pesu Male : Keezhae irangi pogum podhu Sonnadhellaam pochu Keezhae irangi pogum podhu Sonnadhellaam pochu Male : Kaasa eduthu neettu Kazhudha paadum paattu Aasai vaarthai kaattu Unakkum kooda ottu Hahaha hahaha hoi Male : Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu Male : Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Hehehehaahahahaha Hahahahhaaha…(4) Male : Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Male : Ulla panatha pootti vachi Vallal vesham podu Ulla panatha pootti vachi Vallal vesham podu Male : Olinju maranju aattam podu Uthaman pol pesu Olinju maranju aattam podu Uthaman pol pesu Male : Nalla kanakka maathu Kalla kanakka yethu Nalla naeram paathu Nanbanaiyae maathu Hahaha hahaha Male : Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu Male : Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu
பாடகர் : சந்திரபாபு இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : ………………… ஆண் : ஹா ஹா ஹா ஹா மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு ஆண் : கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு ஆண் : காச எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு ஆச வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு ஆண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆண் : …………………… ஆண் : உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு ஆண் : ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு ஆண் : நல்ல குணத்த மாத்து கள்ள பணத்த ஏத்து நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து ஆண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது