← Back

Kangal Irandum Vidi Vilakaaga Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Kangal irandum vidi vilakkaaga Female : Appuram Male : Kattazhagu mattum vetta veliyaaga Female : Appuram Male : Kaigal irandum thotta sugamaaga Female : Ss… haa… Male : Kalandhiruppomae yugam yugamaaga Male : Kangal irandum Female : Vidi vilakkaaga Male : Kattazhagu mattum Female : Vetta veliyaaga Kattazhagu mattum Male : Vetta veliyaaga Male : Kaigal irandum Female : Thotta sugamaaga Both : Kalandhiruppomae yugam yugamaaga Male : Mazhai thuli vizha vizha muthu vilaiyum Female : Aahaa… Male : Panit thuli vizha vizha mottu malarum Female : Oho… Male : Thaen thuli vizha vizha idhazh thirakkum Unna unna ennennavo inbam pirakkum Female : Kani chumai kondu vandha kodi valaiyum Male : Aahaa… Female : Kanni idai alli thandu mella neliyum Male : Oho… Female : Madhu kinnam thadhumbida malar sirikkum Pudhu pudhu kadhaigalil thuyil marakkum Male : Mutham endra puthagathil ethanai pakkam Female : Mm… mm… enni enni paarthaal Ethanai vetkkam… Male : Iruttilum padikkindra ezhuthallavo Female : Sollaamal purigindra porul allavo Both : Kangal irandum vidi vilakkaaga Kattazhagu mattum Male : Vetta veliyaaga Male : Chinnam konda kannangalil kaayamirukkum Female : Mm… mm… mannan sonna theerppinil Nyaayamirukkum… Male : Ilakkanam vaguthadhum iravallavo Female : Pinnodu varugindra uravallavo Both : Kangal irandum vidi vilakkaaga Kattazhagu mattum Male : Vetta veliyaaga Both : Kaigal irandum thotta sugamaaga Kalandhiruppomae yugam yugamaaga
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கண்கள் இரண்டும் விடி விளக்காக பெண் : அப்புறம் ஆண் : கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக பெண் : அப்புறம் ஆண் : கைகள் இரண்டும் தொட்ட சுகமாக பெண் : ஸ்… ஹா… ஆண் : கலந்திருப்போமே யுகம் யுகமாக ஆண் : கண்கள் இரண்டும் பெண் : விடி விளக்காக ஆண் : கட்டழகு மட்டும் பெண் : வெட்ட வெளியாக கட்டழகு மட்டும் ஆண் : வெட்ட வெளியாக ஆண் : கைகள் இரண்டும் பெண் : தொட்ட சுகமாக இருவர் : கலந்திருப்போமே யுகம் யுகமாக ஆண் : மழைத் துளி விழ விழ முத்து விளையும் பெண் : ஆஹா… ஆண் : பனித் துளி விழ விழ மொட்டு மலரும் பெண் : ஓஹோ… ஆண் : தேன் துளி விழ விழ இதழ் திறக்கும் உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும் பெண் : கனிச் சுமை கொண்டு வந்த கொடி வளையும் ஆண் : ஆஹா… பெண் : கன்னி இடை அல்லித் தண்டு மெல்ல நெளியும் ஆண் : ஓஹோ… பெண் : மதுக் கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும் புதுப் புது கதைகளில் துயில் மறக்கும் இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக கட்டழகு மட்டும் ஆண் : வெட்ட வெளியாக ஆண் : முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனைப் பக்கம் பெண் : ம்… ம்… எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்… ஆண் : இருட்டிலும் படிக்கின்ற எழுத்தல்லவோ பெண் : சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக கட்டழகு மட்டும் ஆண் : வெட்ட வெளியாக ஆண் : சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்…… பெண் : ம்ம்… ம்… மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்… ஆண் : இலக்கணம் வகுத்ததும் இரவல்லவோ பெண் : பின்னோடு வருகின்ற உறவல்லவோ இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக கட்டழகு மட்டும் ஆண் : வெட்ட வெளியாக இருவர் : கைகள் இரண்டும் தொட்ட சுகமாக கலந்திருப்போமே யுகம் யுகமாக