← Back

Oviyam Theettiyavan Song Lyrics

Singer : Mano Music by : Deva Male : Aa….aa….aah….aa….aah….. Aa….aa….aah….aa….aah….. Male : Oviyam theettiyavan Oru kaaviyam theettukiraen En mana veenaiyilae Indru un peyar meettukiraen Uyir thangaikkaaga anbu gangaikkaaga Oru dheiva raagam isaippaen Male : Idaiveli illaathu idaiyinil nillaathu Piravi muzhuthum thodarum uravu idhuvallavo Male : Oviyam theettiyavan Oru kaaviyam theettukiraen En mana veenaiyilae Indru un peyar meettukiraen Male : Nadhiyodu pogum valaiyaatha aarum Vidhigalodum naalum nadanthaen Edhirkaalam enna vazhigaattum endru Pudhirodu ingu kidanthaen Male : Nadaipaathai oram kanivodu dheivam Nizhai thantha neram silirththaen Nijamaana anbu uruvaana pinbu Pudhithaaga meendum thulirththaen Male : Kannil en kannil Anbu thangaiyin vannangalae Nenjil en nenil Antha thangaththin ennangalae Male : Kannmaniyae….ae….karumaniyae….ae…. Ponmaniyae…..ae….poomaniyae….ae…. Nalam pera ennaalum unakkena panpaadum Enathu manathum enathu uyirum unathallavo Male : Oviyam theettiyavan Oru kaaviyam theettukiraen En mana veenaiyilae Indru un peyar meettukiraen Male : Padam ondru pottu parisondru vaanga Idam thantha paavai oruththi Adharkkaaga naalum isai paada vendum Aval perai nenjil niruththu Male : Namai pondru yaezhai irul neengi vaazha Siru dheepam ondrai poruththi Oli thantha pennai thudhi seiya vendum Manakkoyil thannil iruththi Male : Inbam nal inbam ingu vanthathu vaasalilae Nyaanam kalai nyaanam indru vendrathu velaiyilae Male : Thannilavae…ae….pennilavae…ae…. Thangai enum….mm….pon nilavae….ae… Veluththathu nam vaanam ezhunthathu bhoopaalam Idhayam muzhuthum pudhiya velichcham paraviyathae Male : Oviyam theettiyavan Oru kaaviyam theettukiraen En mana veenaiyilae Indru un peyar meettukiraen Uyir thangaikkaaga anbu gangaikkaaga Oru dheiva raagam isaippaen Male : Idaiveli illaathu idaiyinil nillaathu Piravi muzhuthum thodarum uravu idhuvallavo
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆ….ஆ….ஆஹ்….ஆ…ஆஹ் ஆ….ஆ….ஆஹ்….ஆ…ஆஹ் ஆண் : ஓவியம் தீட்டியவன் ஒரு காவியம் தீட்டுகிறேன் என் மன வீணையிலே இன்று உன் பெயர் மீட்டுகிறேன் உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக ஒரு தெய்வ ராகம் இசைப்பேன் ஆண் : இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ… ஆண் : ஓவியம் தீட்டியவன் ஒரு காவியம் தீட்டுகிறேன் என் மன வீணையிலே இன்று உன் பெயர் மீட்டுகிறேன் ஆண் : நதியோடு போகும் வளையாத ஆறும் விதியோடும் நாளும் நடந்தேன் எதிர்காலம் என்ன வழிக்காட்டும் என்று புதிரோடு இங்கு கிடந்தேன் ஆண் : நடைபாதை ஓரம் கனிவோடு தெய்வம் நிழல் தந்த நேரம் சிலிர்த்தேன் நிஜமான அன்பு உருவான பின்பு புதிதாக மீண்டும் துளிர்த்தேன் ஆண் : கண்ணில் என் கண்ணில் அன்பு தங்கையின் வண்ணங்களே நெஞ்சில் என் நெஞ்சில் அந்த தங்கத்தின் எண்ணங்களே ஆண் : கண்மணியே…..ஏ…..கருமணியே…..ஏ…. பொன்மணியே….ஏ….பூமணியே…ஏ…. நலம் பெற எந்நாளும் உனக்கென பண்பாடும் எனது மனதும் எனது உயிரும் உனதல்லவோ ஆண் : ஓவியம் தீட்டியவன் ஒரு காவியம் தீட்டுகிறேன் என் மன வீணையிலே இன்று உன் பெயர் மீட்டுகிறேன் ஆண் : படம் ஒன்று போட்டு பரிசொன்று வாங்க இடம் தந்த பாவை ஒருத்தி அதற்காக நாளும் இசை பாட வேண்டும் அவள் பேரை நெஞ்சில் நிறுத்தி ஆண் : நமை போன்று ஏழை இருள் நீங்கி வாழ சிறு தீபம் ஒன்றை பொருத்தி ஒளி தந்த பெண்ணை துதி செய்ய வேண்டும் மனக் கோயில் தன்னில் இருத்தி ஆண் : இன்பம் நல் இன்பம் இங்கு வந்தது வாசலிலே ஞானம் கலை ஞானம் இன்று வென்றது வேளையிலே ஆண் : தண்ணிலவே…..ஏ…..பெண்ணிலவே…..ஏ….. தங்கை எனும்…..ம்ம்…..பொன் நிலவே…..ஏ…. வெளுத்தது நம் வானம் எழுந்தது பூபாளம் இதயம் முழுதும் புதிய வெளிச்சம் பரவியதே… ஆண் : ஓவியம் தீட்டியவன் ஒரு காவியம் தீட்டுகிறேன் என் மன வீணையிலே இன்று உன் பெயர் மீட்டுகிறேன் உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக ஒரு தெய்வ ராகம் இசைப்பேன் ஆண் : இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ…