← Back

Yezh Vanna Thaaragai Song Lyrics

Yezh Vanna Thaaragai Song Lyrics is a track from Vetri ‘N Maya Tamil Album– 2025, Starring Anirudh, Sharmila , Naveen Arsha yadav, Monisha, Kalyani yadav, Sahana, Santhosh, Bunny Nithin, Aishwarya and Sharan. This song was sung by Samson P Moses and Pooja Vijayakumar and the music was composed by Samson P Moses. Lyrics works are penned by Arvin Raj. Singers : Samson P Moses and Pooja Vijayakumar Music Director : Samson P Moses Lyricist : Arvin Raj Male : Yezh vanna thaarigai Or kinnam serndhadhe En meedhu yenadi Un vasam veesudhae Male : Neel vatta paadhaiyil Dhoorangal koodudhe Naan sellum vazhi ellaam Un bimbam thondruthe Male : Nadhiyinil alainthidum En vaazhkai odathai Alai ena anaithu un Madi thanthadhu nee Male : Iru viral idukkinil Uyir posikidum arakkanai Un kuru vizhi paarvaiyil Thurathiyadhu neeyadi Female : Yaar seidha thamadham En kaadhal poothida En meedhu mellamaai Un vaasam veesida Female : Rasavaadha paarvaigal Ranam yaavum aattrudhe Avan seiyum maayangal Ennai thaakudhe Female : Adikadi kalaindhidum En kovngal yaavume Avanidam serndhida Adam pudikindrathe Female : Nodikkoru kelvigal Ketkkum manadhume Avan tharum anbinil Adimai aagindrathe Male : Eppodhu veesumo En meedhu saamaram Naan vaazhum vaazhkaiye Bommai porkalam Male : Muppodhum yosanai Enai vandhu vaatidum Mounangal modhida Kaadhal vendridum Female : En modhum paarvaigal Unai vandhu thaakudha Un mounam kooda en Perai solludhaa Female : Adangaadha aasaigal Anai ondru podudha Avan kaadhal por enai Tholvi kondadha..aa
பாடகர்கள் : சாம்சன் பி மோசஸ் மற்றும் பூஜா விஜயகுமார் இசை அமைப்பாளர் : சாம்சன் பி மோசஸ் பாடல் ஆசிரியர் : அர்வின் ராஜ் ஆண் : ஏழ் வண்ண தாரிகை ஓர் கிண்ணம் சேர்ந்ததே என் மீது ஏனடி உன் வசம் வீசுதல் ஆண் : நீல் வட்ட பாதையில் தூரங்கள் கூடுதே நான் செல்லும் வழி எல்லாம் உன் பிம்பம் தோன்றுதே ஆண் : நதியினில் அலைந்திடும் என் வாழ்க்கை ஓடத்தை அலை என அணைத்து உன் மடி தந்தது நீ ஆண் : இரு விறல் இடுக்கினில் உயிர் பொசிக்கிடும் அரக்கனை உன் குறு விழி பார்வையில் துரத்தியது நீயடி பெண் : யார் செய்த தாமதம் என் காதல் பூத்திட என் மீது மெல்லமாய் உன் வாசம் வீசிட பெண் : ரசவாத பார்வைகள் ரணம் யாவும் ஆற்றுதே அவன் செய்யும் மாயங்கள் என்னை தாக்குதே பெண் : அடிக்கடி கலைந்திடும் என் கோவங்கள் யாவுமே அவனிடம் சேர்ந்திட ஆடம் புடிக்கின்றதே பெண் : நொடிக்கொரு கேள்விகள் கேட்க்கும் மனதும் அவன் தரும் அன்பினில் அடிமை ஆகிறதே ஆண் : எப்போது வீசுமோ என் மீது சாமரம் நான் வாழும் வாழ்க்கையே பொம்மை போர்க்களம் ஆண் : எப்போது வீசுமோ என் மீது சாமரம் நான் வாழும் வாழ்க்கையே பொம்மை போர்க்களம் ஆண் : முப்போதும் யோசனை என்னை வந்து வாட்டிடும் மௌனங்கள் மோதிட காதல் வென்றிடும் பெண் : என் மோதும் பார்வைகள் உன்னை வந்து தாக்குத உன் மௌனம் கூட என் பேரை சொல்லுதா பெண் : அடங்காத ஆசைகள் அனை ஒன்று போடுதா அவன் காதல் போர் என்னை தோல்வி கொண்டதா..ஆ