← Back

Chinna Chinna Kannakukku Song Lyrics

Singers : Jamuna Rani and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Female : Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum Female : Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum Female : Vanna vanna kannanukku Enna vendum Male : Vattamittu paadidum kanni vendum Female : Vanna vanna kannanukku Enna vendum Male : Vattamittu paadidum kanni vendum Female : Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum Female : Panjavarna kili enna naan illaiyaa Male : Pasum paal thiratti poosi vaitha Mugam illaiyaa Female : Panjavarna kili enna naan illaiyaa Male : Pasum paal thiratti poosi vaitha Mugam illaiyaa Female : Nenjuruga paadi varum kural illaiyaa Nenjuruga paadi varum kural illaiyaa Male : Naru nei vaasam thaangi varum Kuzhal illaiyaa Naru nei vaasam thaangi varum kuzhal illaiyaa Illaiyaa illaiyaa illaiyaa Female : Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum Male : Pacharisi pol sirikkum sirippillaiyaa Female : Panai vellam pol inikkum Mozhi illaiyaa Male : Pacharisi pol sirikkum sirippillaiyaa Female : Panai vellam pol inikkum Mozhi illaiyaa Male : Hmmm… Female : Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum Female : Vanna vanna kannanukku Enna vendum Male : Vattamittu paadidum kanni vendum Female : Chinna chinna kannanukku Enna vendum Male : Singaara mozhi sollum ponnu vendum
பாடகர்கள் : ஜமுனாராணி மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும் பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும் பெண் : வண்ண வண்ணக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும் பெண் : வண்ண வண்ணக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும் பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும் பெண் : பஞ்சவர்ணக் கிளி என்ன நானில்லையா ஆண் : பசும் பால் திரட்டிப் பூசி வைத்த முகம் இல்லையா பெண் : பஞ்சவர்ணக் கிளி என்ன நானில்லையா ஆண் : பசும் பால் திரட்டிப் பூசி வைத்த முகம் இல்லையா பெண் : நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா ஆண் : நறுநெய் வாசம் தாங்கி வரும் குழல் இல்லையா நறுநெய் வாசம் தாங்கி வரும் குழல் இல்லையா இல்லையா இல்லையா இல்லையா பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் ஆண் : பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா பெண் : பனை வெல்லம் போல் இனிக்கும் மொழி இல்லையா ஆண் : பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா பெண் : பனை வெல்லம் போல் இனிக்கும் மொழி இல்லையா ஆண் : ஹ்ம்ம்….. பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும் பெண் : வண்ண வண்ணக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும் பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும் ஆண் : சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும்