← Back

Vaaran Unna Vechu Song Lyrics

Singers : Santhosh Hariharan, Shenbagaraj, Vignesh Narayanan and Deepak Music by : D. Imman Males : Vaaraan Unna vechu seiya poraan Ivan kattabomman ooraan Un kottam gaali Mavanae mavanae mavanae Males : Mavanae mavanae… Males : Mavanae mavanae… Kanna pinna kuththu uttu Suda suda suda suda Suda suda suda suda Males : Vaaraan Un moonji mela pooraan Aththa oda uda poraan Un attam gaali Mavanae mavanae mavanae Males : Paaru Ivan ninnaa thaarumaaru Un nenju manja soru Aththa alla poraan Mavanae mavanae mavanae Males : Mavanae mavanae… Males : Mavanae mavanae… Kanna pinna kuththu uttu Suda suda suda suda Suda suda suda suda Vaaraan Males : Suda suda suda suda Suda suda suda suda Vaaraan Un moonji mela pooraan Aththa oda uda poraan Un attam gaali Mavanae mavanae mavanae Males : Paaru Ivan ninnaa thaarumaaru Un nenju manja soru Aththa alla poraan Mavanae mavanae mavanae
பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன், செண்பகராஜ், விக்னேஷ் நாராயணன் மற்றும் தீபக் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண்கள் : வாரான் உன்ன வெச்சு செய்ய போறான் இவன் கட்டபொம்மன் ஊரான் உன் கொட்டம் காலி மவனே மவனே மவனே ஆண்கள் : மவனே மவனே….. ஆண்கள் : மவனே மவனே….. கண்ணா பின்னா குத்துவுட்டு சுட சுட சுட சுட சுட சுட சுட சுட ஆண்கள் : வாரான் உன் மூஞ்சி மேல பூரான் அத ஓடவுட போறான் உன் ஆட்டம் காலி மவனே மவனே மவனே ஆண்கள் : பாரு இவன் நின்னா தாறுமாறு உன் நெஞ்சு மாஞ்சா சோறு அத அள்ள போறான் மவனே மவனே மவனே ஆண்கள் : மவனே மவனே….. ஆண்கள் : மவனே மவனே….. கண்ணா பின்னா குத்துவுட்டு சுட சுட சுட சுட சுட சுட சுட சுட வாரான் ஆண்கள் : சுட சுட சுட சுட சுட சுட சுட சுட வாரான் உன் மூஞ்சி மேல பூரான் அத ஓடவுட போறான் உன் ஆட்டம் காலி மவனே மவனே மவனே ஆண்கள் : பாரு இவன் நின்னா தாறுமாறு உன் நெஞ்சு மாஞ்சா சோறு அத அள்ள போறான் மவனே மவனே மவனே