← Back

Cheena Bommai Song Lyrics

Singers : Malasiya Vasudevan, S. C. Krishnan and Covai Murali Music by : V. Kumar Lyrics by : Soolur Kalaipithan Male : China bommai kannazhagiyae En chiththira poovaiyadi China bommai kannazhagiyae En chiththira poovaiyadi Yaenthaan vetkkamadi naanthaan pakkamadi Haan yaenthaan vetkkamadi naanthaan pakkamadi Neethaan uyirallavo…. Male : China bommai kannazhagiyae En chiththira poovaiyadi Male : Mayilo thennanguyilo Thodavo enna thadaiyo Panamaraththu nongu polae Inikkum un pechu Maamaraththu chittu polae Irukku un vaakku Male : Manjalaraichchu kulikkira Chinna pullaiyae Nenju thudippaa pesurae enakku pidikkala Kobam kollaathammaa Vegam kollaathammaa Male : Hae china bommai kannazhagiyae En chiththira poovaiyadi Male : Aimpathu oru vayasaa alangaari Kadhal seivom oru dhinusaa Thalaimudi naraichchaalenna Entha udal palam kuraiyalaiyae Male : Kannaththai konjam killi vidu Manasa konjam alli edu En kannaana kannin mani En ponnaana manonmani Vittu ponathai thottu paarkkavae Orae chance kodu alangaari… Orae chance kodu alangaari… Orae chance kodu alangaari… Male : Hae china bommai kannazhagiyae En chiththira poovaiyadi China bommai kannazhagiyae En chiththira poovaiyadi Yaenthaan vetkkamadi naanthaan pakkamadi Haan yaenthaan vetkkamadi naanthaan pakkamadi Neethaan uyirallavo…. Male : Aa….aaaa….aa….aa…aa… Kadhal kavi paadalaam kaama rasam oottalaam Kadhal kavi paadalaam kaama rasam oottalaam Inbam theeraathathu anbu maaraathathu Vaaraai en kokilam vaaraai en kokilam Paaraai en poo mugam….aa….aa…aa… Male : China bommai kannazhagiyae En chiththira poovaiyadi China bommai kannazhagiyae En chiththira poovaiyadi Yaenthaan vetkkamadi naanthaan pakkamadi Haan yaenthaan vetkkamadi naanthaan pakkamadi Neethaan uyirallavo….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கோவை முரளி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : சூலூர் கலைபித்தன் ஆண் : சீன பொம்மை கண்ணழகியே என் சித்திர பூவையடி சீன பொம்மை கண்ணழகியே என் சித்திர பூவையடி ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி ஹான் ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி நீதான் உயிரல்லவோ….. ஆண் : சீன பொம்மை கண்ணழகியே என் சித்திர பூவையடி ஆண் : மயிலோ தென்னங்குயிலோ தொடவோ என்ன தடையோ பனமரத்து நொங்கு போலே இனிக்கும் உன் பேச்சு மாமரத்து சிட்டுப் போலே இருக்கு உன் வாக்கு ஆண் : மஞ்சளரைச்சு குளிக்கிற சின்னப் புள்ளையே நெஞ்சு துடிப்பா பேசுறே எனக்கு பிடிக்கல கோபம் கொள்ளாதம்மா வேகம் கொள்ளாதம்மா ஆண் : ஹே சீன பொம்மை கண்ணழகியே என் சித்திர பூவையடி ஆண் : அம்பது ஒரு வயசா அலங்காரி….. காதல் செய்வோம் ஒரு தினுசா தலைமுடி நரைச்சாலென்ன எந்த உடல் பலம் குறையலையே ஆண் : கன்னத்தை கொஞ்சம் கிள்ளி விடு மனச கொஞ்சம் அள்ளி எடு என் கண்ணான கண்ணின் மணி என் பொன்னான மனோன்மணி விட்டுப் போனதை தொட்டு பார்க்கவே ஒரே சான்ஸ் கொடு அலங்காரி….. ஒரே சான்ஸ் கொடு அலங்காரி….. ஒரே சான்ஸ் கொடு அலங்காரி….. ஆண் : ஹே சீன பொம்மை கண்ணழகியே என் சித்திர பூவையடி சீன பொம்மை கண்ணழகியே என் சித்திர பூவையடி ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி ஹான் ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி நீதான் உயிரல்லவோ….. ஆண் : ஆ….ஆஆஆ….ஆ…..ஆ….ஆ…. காதல் கவி பாடலாம் காம ரசம் ஊட்டலாம் காதல் கவி பாடலாம் காம ரசம் ஊட்டலாம் இன்பம் தீராதது அன்பு மாறாதது வாராய் என் கோகிலம் வாராய் என் கோகிலம் பாராய் என் பூமுகம்……ஆ…ஆ….ஆ….. ஆண் : சீன பொம்மை கண்ணழகியே என் சித்திர பூவையடி….. சீன பொம்மை கண்ணழகியே என் சித்திர பூவையடி….. ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி நீதான் உயிரல்லவோ…..