← Back

Say No To Drugs Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Adhik Music by : G. V. Prakash Kumar Male : Say no to drugs Yes to life….. Male : Bodhai oru vazhiyaa Illai illai aazha kuzhi Hae hae….. Bodhai oru siragaa Illai unnai erikkum viragu Male : Pugai poonj surul adhu paazhum irul Bodhai porul athu neelum irul Oosi munai athu kollum unai Veenaaipogum vaazhkkai ninai Male : Yaarukillai sogam Yaarukillai tholvi Bodhai enbathu theervalla Saavai thirakkum saavi Male : Edu edu sabatham edu Vidu vidu bodhaividu Thodu thodu sigaram thodu Nadu nadu vetri nadu Male : Say no to drugs Say yes to life…..
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : Say no to drugs Yes to life….. ஆண் : போதை ஒரு வழியா இல்லை இல்லை ஆழக் குழி ஹே ஹே….. போதை ஒரு சிறகா இல்லை உன்னை எரிக்கும் விறகு ஹே ஹே….. ஆண் : புகைப் பூஞ்சுருள் அது பாழும் இருள் போதைப்பொருள் அது நீளும் இருள் ஊசி முனை அது கொல்லும் உனை வீணாய்ப் போகும் வாழ்க்கை நினை ஆண் : யாருக்கில்லை சோகம் யாருக்கில்லை தோல்வி போதை என்பது தீர்வல்ல சாவைத் திறக்கும் சாவி ஆண் : எடு எடு சபதம் எடு விடு விடு போதை விடு தொடு தொடு சிகரம் தொடு நடு நடு வெற்றி நடு ஆண் : Say no to drugs Say yes to life…..