← Back

Mudhal Murai Song Lyrics

Singer : Jithin Raj Music by : Yuvan Shankar Raja Male : Ohhhoooo… Mudhal murai mazhai paarkum Pillaiyai pol naanae Vizhi virinthida paarthenae Aval ulagathil veezhnthenae Male : Idhu varai suvai theetum Nodigalai thotrenae Aval thiruthida poothenae Pudhu pulangalai serthenae Male : Karai patta ottai thotti Thinam paarthu thaandi sendren Adhu vaasal poovai yendhi Uyir thaanga indrae kanden Male : Manathodu nesam pesum kangal Namakkendrae nirkum kaalgal Naam thozhlai thattum kaigal Male : Chinna chinna artham undaakinaal Ini sugam mattum endraakinaal Nizhalukkul sirpam undaakinaal Nijam indha kanneer endraakinaal Male : Yen thondrinen Vaazhgiren Unarnthu kolla neram indri Odinen odu odinen Yen ennai maatrinaal Male : En kobamum Kaayamum Thoora veesi kaayum nenjil Eeram poosi thoosi neeki Thooimai aakinaal Male : Yen vaazhvil oramai Oyaatha peralai Anaiyaatha kaatrilae Anbindru neralai Male : Chinna chinna artham undaakinaal Ini sugam mattum endraakinaal Nizhalukkul sirpam undaakinaal Nijam indha kanneer endraakinaal Male : Mudhal murai mazhai paarkum Pillaiyai pol naanae Vizhi virinthida paarthenae Aval ulagathil veezhnthenae Male : Idhu varai suvai theetum Nodigalai thotrenae Aval thiruthida poothenae Pudhu pulangalai serthenae.. Hey hey heeyyyy…
பாடகர் : ஜித்தின் ராஜ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஓஹோ…ஓஓ….. முதல் முறை மழை பார்க்கும் பிள்ளையை போல் நானே விழி விரிந்திட பார்த்தேனே அவள் உலகத்தில் வீழ்ந்தேனே ஆண் : இது வரை சுவை தீட்டும் நொடிகளை தோற்றேனே அவள் திருடிட பூத்தேனே புது புலன்களை சேர்த்தேனே ஆண் : கரை பட்ட ஓட்டை தொட்டி தினம் பார்த்து தாண்டி சென்றேன் அது வாசல் பூவை ஏந்தி உயிர் தாங்க இன்றே கண்டேன் ஆண் : மனதோடு நேசம் பேசும் கண்கள் நமக்கென்றே நிற்கும் கால்கள் நம் தோளை தட்டும் கைகள் ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள் இனி சுகம் மட்டும் என்றாக்கினாள் நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள் நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள் ஆண் : ஏன் தோன்றினேன் வாழ்கிறேன் உணர்ந்து கொள்ள நேரம் இன்றி ஓடினேன் ஓடோடினேன் ஏன் என்னைமாற்றினாள் ஆண் : என் கோபமும் காயமும் தூர வீசி காயும் நெஞ்சில் ஈரம் பூசி தூசி நீக்கி தூய்மை ஆக்கினாள் ஆண் : ஏன் வாழ்வில் ஓரமாய் ஓயாத பேரலை அணையாத காற்றிலே அன்பின்று நேரலை ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள் இனி சுகம் மட்டும் என்றாக்கினாள் நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள் நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள் ஆண் : முதல் முறை மழை பார்க்கும் பிள்ளையை போல் நானே விழி விரிந்திட பார்த்தேனே அவள் உலகத்தில் வீழ்ந்தேனே ஆண் : இது வரை சுவை தீட்டும் நொடிகளை தோற்றேனே அவள் திருடிட பூத்தேனே புது புலன்களை சேர்த்தேனே ஹே ஹே ஹே……..