← Back

Panneer Poovin Parvaiyil Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Gangai Amaran Female : Paneer poovin paarvaiyil kanneer kolam thaan Thaneer vendum verinil veneer vellam thaan Nenjil edho vedhanai sonnaal theeraadho Kanneer sindhum kaaranam solla koodathoo Female : Paneer poovin paarvaiyil kanneer kolam thaan Thaneer vendum verinil veneer vellam thaan Female : Poo mudithavan kai pidithavan Vaazhvoo konja kaalam Pen mayanginaal kann kalanginaal Yaar thaan ival kaaval Female : Ival kaluthil oru thaali Idhu nilakkuma enum kelvi Vidai thaedi paarkkavoo Female : Paneer poovin paarvaiyil kanneer kolam thaan Thaneer vendum verinil veneer vellam thaan Female : Yen thudikkiraai yen thavikkiraai Ketka orr deivam illai Naal muzhudhum pen thozhuvadhu Koyil konda kallai Female : Palam kodukkumoo ival poojai Uyir pizhaikkumo indha velai Vidai thaedi paarkavoo Female : Paneer poovin paarvaiyil kanneer kolam thaan Thaneer vendum verinil veneer vellam thaan Nenjil edho vedhanai sonnaal theeraadho Kanneer sindhum kaaranam solla koodathoo Female : Paneer poovin paarvaiyil kanneer kolam thaan Thaneer vendum verinil veneer vellam thaan
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான் நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான் பெண் : பூ முடித்தவன் கைப் பிடித்தவன் வாழ்வோ கொஞ்சக் காலம் பெண் மயங்கினாள் கண் கலங்கினாள் யார்தான் இவள் காவல் பெண் : இவள் கழுத்தில் ஒரு தாலி இது நிலைக்குமா எனும் கேள்வி விடை தேடிப் பார்க்கவோ பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான் பெண் : ஏன் துடிக்கிறாய் ஏன் தவிக்கிறாய் கேட்க ஓர் தெய்வம் இல்லை நாள் முழுவதும் பெண் தொழுவது கோயில் கொண்ட கல்லை பெண் : பலன் கொடுக்குமோ இவள் பூஜை உயிர் பிழைக்குமோ இந்த வேளை விடை தேடிப் பார்க்கவோ பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான் நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்