← Back

Vegamai Adhi Vegamai Song Lyrics

Singers : Shreya Ghoshal, Benny Dayal and Sunitha Sarathy Music by : Joshua Sridhar Female : Vegamaai athi vegamaai Thudikkithae idhayam Thooramaai vegu thooramaai Thuraththuthae payamum Female : Pada padavena kaalgal viru viruvena Bhoomi pilanthida thikku thikku thikena Vidumena oru paalam kidu kiduvena Vaanam inaithida thath thathalikkuthae…. Female : Vegamaai athi vegamaai Thudikkithae idhayam Thooramaai vegu thooramaai Thuraththuthae payamum Ho ho ho….. Male : Azhagaana raaththiri atharkkaana ookasthri Vilaiyaattaa saatpoothiri podavaa Female : Aaa…..aa….aa….aa…. Female : Udal cell-kal kangalaaga Kan ellaam vinn kallaaga Violent-aa kolgiraanae silent-aa Male : Oo….oo….oo…. Male : Nee strawberry milk shake formula Strawberry taste-u kalakkalaa Female : En yeshuvin soththiram jabikkiraen Intha saaththaanai viratti vidu Female : Orchestra polaththaan Veedengum vaaththiyam Vaasiththa nesamthaan dhinamum Childrens : Appaathaan kee board Ammaavo ridham pad Vaandugal singles vaasippom Male : Antha naermai police font-tinil Maamun music vaasamthaan Chorus : Aalillaathaa raattinamthaanithu Verum kaatru pokkil suzhaluthae Suzhaluthae suzhaluthae suzhaluthae suzhaluthae Female : Vegamaai athi vegamaai Thudikkithae idhayam Thooramaai vegu thooramaai Thuraththuthae payamum Female : Pada padavena kaalgal viru viruvena Bhoomi pilanthida thikku thikku thikena Vidumena oru paalam kidu kiduvena Vaanam inaithida thath thathalikkuthae…. Female : Vegamaai athi vegamaai Thudikkithae idhayam Thooramaai vegu thooramaai Thuraththuthae payamum Female : …………………
பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல், பென்னி டயல் மற்றும் சுனிதா சாரதி இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் பெண் : வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம் தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும் பெண் : பட பட வென கால்கள் விறு விறுவென பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென… விடுமென ஒரு பாலம் கிடு கிடுவென வானம் இணைந்திட தத் தத்தளிக்குதே.. பெண் : வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம் தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும் ஹோ ஹோ ஹோ……. ஆண் : அழகான ராத்திரி அதற்கான ஓகஸ்த்ரி விளையாட்டா சாட்பூத்திரி போடவா பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : உடல் செல்கள் கண்களாக கண் எல்லாம் விண் கல்லாக வைலன்ட்டா கொல்கிறானே சைலன்டா…. ஆண் : ஊ……ஊ…..ஊ……ஊ…… ஆண் : நீ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் பார்முலா ஸ்ட்ராபெர்ரி டேஸ்ட்டு கலக்கலா பெண் : என் ஏசுவின் சோத்திரம் ஜபிக்கிறேன் இந்த சாத்தானை விரட்டி விடு……. பெண் : ஆர்கெஸ்ட்ரா போலத்தான் வீடெங்கும் வாத்தியம் வாசித்த நேசம்தான் தினமும் குழந்தைகள் : அப்பாதான் கீ போர்டு அம்மாவோ ரிதம் பேடு வாண்டுகள் சிங்கிள்ஸு வாசிப்போம் ஆண் : அந்த நேர்மை போலிஸ் பான்ட்டினில் மாமுன் மியூசிக் வாசம்தான் குழு : ஆளில்லாத ராட்டினம்தான் இது வெறும் காற்று போக்கில் சுழலுதே சுழலுதே சுழலுதே சுழலுதே சுழலுதே பெண் : வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம் தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும் பெண் : பட பட வென கால்கள் விறு விறுவென பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென… விடுமென ஒரு பாலம் கிடு கிடுவென வானம் இணைந்திட தத் தத்தளிக்குதே…… பெண் : வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம் தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும் பெண் : ……………………….