← Back

Kanni Ponna Thedi Thedi Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Shankar Ganesh Male : Kanni ponna thedi thedi Kaalgal engo pogum Karaiyaera aasaipattaa malae ennavaagum Karaiyaera aasaipattaa malae ennavaagum Male : Kanni ponna thedi thedi Kaalgal engo pogum Karaiyaera aasaipattaa malae ennavaagum Karaiyaera aasaipattaa malae ennavaagum Male : Kadhalilae michcham enna kanneer mattumthaanae Kadhalilae michcham enna kanneer mattumthaanae Baaram konjam ullae ponaa nyaanam varum maanae Baaram konjam ullae ponaa nyaanam varum maanae Male : Kanni ponna thedi thedi Kaalgal engo pogum Karaiyaera aasaipattaa malae ennavaagum Karaiyaera aasaipattaa malae ennavaagum….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : கன்னிப் பொண்ணத் தேடித் தேடி கால்கள் எங்கோ போகும் கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும் கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும் ஆண் : கன்னிப் பொண்ணத் தேடித் தேடி கால்கள் எங்கோ போகும் கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும் கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும் ஆண் : காதலிலே மிச்சம் என்ன கண்ணீர் மட்டும்தானே காதலிலே மிச்சம் என்ன கண்ணீர் மட்டும்தானே பாரம் கொஞ்சம் உள்ளே போனா ஞானம் வரும் மானே பாரம் கொஞ்சம் உள்ளே போனா ஞானம் வரும் மானே ஆண் : கன்னிப் பொண்ணத் தேடித் தேடி கால்கள் எங்கோ போகும் கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும் கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும்