← Back

Maadi Veettu Ponnu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Maadi veettu ponnu meena Jodi veettu pakkam ponaal Chinna paiyan kannu thedinaal Selaiyittu mella moodinaal Male : Kaalgal thallaadinaal Kangal poraadinaal Nenjam thindaadinaal Naanam kondaadinaal Orae bayam paavam orae bayam Male : Maadi veettu ponnu meena Jodi veettu pakkam ponaal Chinna paiyan kannu thedinaal Selaiyittu mella moodinaal Male : Irubathu Vayathu ilaingyan oruvan Varuvathai kandaal pinnaadi Innum konjam vegam kondu Annam nadanthaal thallaadi Male : Angu oru paarvai Ingu oru paarvai Angu oru paarvai Ingu oru paarvai Achcham kondaal nenjodu Male : Kadhal ennum paadal kettu Pinnaal sendraal avanodu Kadhal ennum paadal kettu Pinnaal sendraal avanodu Male : Maadi veettu ponnu meena Jodi veettu pakkam ponaal Chinna paiyan kannu thedinaal Selaiyittu mella moodinaal Male : Uravinil thodangi oodalil mudiya Iruvarum pirinthaar thaniyaaga Sendravan thaanae vanthidakoodum Endraval ninaiththaal mudiyaathu Male : Kadhalil nenjam vaadiya pinnaal Kadhalil nenjam vaadiya pinnaal Thaanae vanthaal Thunai thaedi Male : Kaalam oru naal maarum endru Mannan nindraan isai paadi Kaalam oru naal maarum endru Mannan nindraan isai paadi Male : Maadi veettu ponnu meena Jodi veettu pakkam ponaal Chinna paiyan kannu thedinaal Selaiyittu mella moodinaal
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மாடி வீட்டு பொண்ணு மீனா ஜோடி வீட்டு பக்கம் போனாள் சின்ன பையன் கண்ணு தேடினால் சேலையிட்டு மெல்ல மூடினாள் ஆண் : கால்கள் தள்ளாடினாள் கண்கள் போராடினாள் நெஞ்சம் திண்டாடினாள் நாணம் கொண்டாடினாள் ஒரே பயம் பாவம் ஒரே பயம் ஆண் : மாடி வீட்டு பொண்ணு மீனா ஜோடி வீட்டு பக்கம் போனாள் சின்ன பையன் கண்ணு தேடினால் சேலையிட்டு மெல்ல மூடினாள் ஆண் : இருபது வயது இளங்யன் ஒருவன் வருவதை கண்டாள் பின்னாடி இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு அன்னம் நடந்தாள் தள்ளாடி ஆண் : அங்கு ஒரு பார்வை இங்கு ஒரு பார்வை அங்கு ஒரு பார்வை இங்கு ஒரு பார்வை அச்சம் கொண்டாள் நெஞ்சோடு ஆண் : காதல் என்னும் பாடல் கேட்டு பின்னால் சென்றால் அவனோடு காதல் என்னும் பாடல் கேட்டு பின்னால் சென்றால் அவனோடு ஆண் : மாடி வீட்டு பொண்ணு மீனா ஜோடி வீட்டு பக்கம் போனாள் சின்ன பையன் கண்ணு தேடினால் சேலையிட்டு மெல்ல மூடினாள் ஆண் : உறவினில் தொடங்கி ஊடலில் முடிய இருவரும் பிரிந்தார் தனியாக சென்றவன் தானே வந்திடகூடும் என்றவள் நினைத்தால் முடியாது ஆண் : காதலில் நெஞ்சம் வாடிய பின்னால் காதலில் நெஞ்சம் வாடிய பின்னால் தானே வந்தாள் துணை தேடி ஆண் : காலம் ஒரு நாள் மாறும் என்று மன்னன் நின்றான் இசை பாடி காலம் ஒரு நாள் மாறும் என்று மன்னன் நின்றான் இசை பாடி ஆண் : மாடி வீட்டு பொண்ணு மீனா ஜோடி வீட்டு பக்கம் போனாள் சின்ன பையன் கண்ணு தேடினால் சேலையிட்டு மெல்ல மூடினாள்