← Back

Mugamoru Nila Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Male : Mugam oru nila…. Vizhi iru nila…. Adada moondru nila Ivavinil varum… ilamaiyin ula.. Idhu oru kaadhal vizha Adi poovai soodum poovae… ithazh thodu Female : Mugam oru nila… Vizhi iru nila… Adada moondru nila Ivavinil varum… ilamaiyin ula.. Idhu oru kaadhal vizha Oru poovai soodum poovin… ithazh thodu Male : Mugam oru nila… Vizhi iru nila… Adada moondru nila Male : Kaaman kovilil yetrum… Olideepam manivizhigal Female : Kaadhal noyinil vaattum… En mannan kanimozhigal Male : Meniyil… ponveenaiyin… Suga naatham ketkumo Female : Koodalil… vilaiyaadalil… Unai aadai ketkavo Irubadhu viralum inaigira samayam Sugamenum mazhai varum ilamaigal nanaiyum Male : Mugam oru nila… Vizhi iru nila… Adada moondru nila Female : Kaalam ethanai thooram…. Dhinam naamum poi varalaam Male : Vaazhvil ethanai inbam… Adhai naalum naam peralaam Female : Maarbilum… iru tholilum… Naan maalai aagiren Male : Maalaiyum …. ilankalaiyum… Suga raagam ketkiren Arubadhu kalaigal pazhagidum nilaiyil Edhuvarai sugam varum adhu varai payanam Male : Mugam oru nila… Vizhi iru nila… Adada moondru nila Female : Mugam oru nila… Vizhi iru nila… Adada moondru nila Male : Iravinil varum… ilamaiyin ula… Idhu oru kaadhal vizha Female : Oru poovai soodum poovin… idhazh thodu Male : Mugam oru nila…. Female : Vizhi iru nila… Both : Adada moondru nila…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா இரவினில் வரும் இளமையின் உலா இதுவொரு காதல் விழா அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா இரவினில் வரும் இளமையின் உலா இதுவொரு காதல் விழா ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா… ஆண் : காமன் கோவிலில் ஏற்றும் ஒளி தீபம் மணிவிழிகள் பெண் : காதல் நோயினை மாற்றும் என் மன்னன் கனிமொழிகள் ஆண் : மேனியில் பொன் வீணையின் சுகநாதம் கேட்குமோ.. பெண் : கூடலில் விளையாடலில் உனை ஆடை கேட்குமோ இருபது விரலும் இணைகிற சமயம் சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும் ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா ஆ..அ.ஆ பெண் : வானம் எத்தனை தூரம் தினம் நாமும் போய் வரலாம் ஆண் : வாழ்வில் எத்தனை இன்பம் அதை நாளும் நாம் பெறலாம் பெண் : மார்பிலும் இரு தோளிலும் நான் மாலை ஆகினேன்.. ஆண் : மாலையும் இளங்காலையும் சுகராகம் கேட்க்கிறேன் அருபது கலைகள் பழகிடும் நிலையில் எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம் ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா இதுவொரு காதல் விழா பெண் : ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு ஆண் : முகம் ஒரு நிலா பெண் : விழி இரு நிலா இருவர் : அடடா மூன்று நிலா