← Back

Nenjil Vaazhgira Female Song Lyrics

Singer : Sangeetha Music by : Karthik Raja Female : Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa Kannil neelgira kavithayae Konjam pesida vaa vaa Female : Mullai poovena aasaiyai Sollum paarvaiyilae Kollai ponathu irudhayam Ulagam kidaithathu polae Aah..aaa…..aaa…aaa….aa… Female : Vellai theeyena gnyaabagam Ullam sergirathae Minnal polae ninaivugal Imaiyil malargiradhae…ae…. Female : Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa Kannil neelgira kavithayae Konjam pesida vaa vaa Female : Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa
பாடகி : சங்கீதா இசையமைப்பாளர் : கார்த்திக்ராஜா பெண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா கண்ணில் நீள்கிற கவிதையே கொஞ்சம் பேசிட வா வா பெண் : முல்லை பூவென ஆசையை சொல்லும் பார்வையிலே கொள்ளை போனது இருதயம் உலகம் கிடைத்தது போலே ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…. பெண் : வெள்ளை தீயென ஞாபகம் உள்ளம் சேர்க்கிறதே மின்னல் போலே நினைவுகள் இமையில் மலர்கிறதே……ஏ…… பெண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா கண்ணில் நீள்கிற கவிதையே கொஞ்சம் பேசிட வா வா பெண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா