← Back

Oru Poovai Pondra Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : M. S. Viswanathan Chorus : Aaa….aahaa….haa….aa…. Female : Aa….aa….aa…. Chorus : Aaa….aahaa….haa….aa…. Female : Aa….aa….aa…. Chorus : Aaa….aahaa….haa….aa…. Aaa….aahaa….haa…..aa….aa…..aa….aa… Female : Oru poovai pdra poovai ival Indru poojai malaraanaal Dhinam theyum nilavaaitheintha magal Indru kovil vilakkaanaal Thiru koyil vilakkaanaal Male : Vaanam bhoomi vaazhththuraikka Pudhu gaanam paadugiraal Maalai soodum mannavanin Thiru maarbil aadugiraal Thiru maarbil aadugiraal Male : Maadhoru muththucharam Naaloru aththippazham thenil kuzhaikkindraal Naan aval pakkam vara naalvagai vetkkam vara Thegam kothikkindraal Female : Kadhalan paththu tharam Kai thoda vittu tharum kaalam pirakkaatho Kovalan anbai perum Maadhavi anthapuram vaasal thirakkaatho Male : Nam uravugal malarnthathu kannaalae Inba ulagangal therinthathu pennaalae Female : En pozhuthugal pularnthathu unnaalae Aasai vizhuthugal valarnthathu thannaalae Male : Vaanam bhoomi vaazhththuraikka Pudhu gaanam paadugiraal Maalai soodum mannavanin Thiru maarbil aadugiraal Thiru maarbil aadugiraal Chorus : Aaa….aahaa….haa….aa…. Aaa….aahaa….haa…..aa….aa…..aa….aa… Male : Naayagan thottuth thara Naayagi vittu thara kadhal vilaiyaattu Naanoru muththam thara Nee athai niththam thara maanae thalaiyaattu Female : Naaduthu itchaikili naanuthu pachchai kili Mogam thaniyaatho Aasaiyil ullam vara anantha vellam vara Aadai nanaiyaatho Male : En unarchigal ezhunthathu ippothu Naangu udhadugal inaivathu eppothu Female : En uruvamum paruvamum ennaagum Unthan viral pada viral thoda punnaagum Female : Oru poovai pdra poovai ival Indru poojai malaraanaal Male : Maalai soodum mannavanin Thiru maarbil aadugiraal aaa….. Thiru maarbil aadugiraal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : ஆஅ….ஆஹா…..ஹா….ஆ…. பெண் : ஆ……ஆ…..ஆ….. குழு : ஆஅ….ஆஹா…..ஹா….ஆ…. பெண் : ஆ……ஆ…..ஆ….. குழு : ஆஅ….ஆஹா…..ஹா….ஆ…. ஆஅ….ஆஹா…..ஹா….ஆ…ஆ…..ஆ….ஆ….. பெண் : ஒரு பூவை போன்ற பூவை இவள் இன்று பூஜை மலரானாள்….. தினம் தேயும் நிலவாய் தேய்ந்த மகள் இன்று கோவில் விளக்கானாள் திருக் கோயில் விளக்கானாள் ஆண் : வானம் பூமி வாழ்த்துரைக்க புது கானம் பாடுகிறாள் மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் திரு மார்பில் ஆடுகிறாள் ஆண் : மாதொரு முத்துச்சரம் நாளொரு அத்திப்பழம் தேனில் குழைக்கின்றாள் நானவள் பக்கம் வர நால்வகை வெட்கம் வர தேகம் கொதிக்கின்றாள் பெண் : காதலன் பத்து தரம் கை தொட விட்டு தரும் காலம் பிறக்காதோ கோவலன் அன்பை பெறும் மாதவி அந்தப்புரம் வாசல் திறக்காதோ ஆண் : நம் உறவுகள் மலர்ந்தது கண்ணாலே இன்ப உலகங்கள் தெரிந்தது பெண்ணாலே பெண் : என் பொழுதுகள் புலர்ந்தது உன்னாலே ஆசை விழுதுகள் வளர்ந்தது தன்னாலே ஆண் : வானம் பூமி வாழ்த்துரைக்க புது கானம் பாடுகிறாள் மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் திரு மார்பில் ஆடுகிறாள் குழு : ஆஅ….ஆஹா…..ஹா….ஆ…. ஆஅ….ஆஹா…..ஹா….ஆ…ஆ…..ஆ….ஆ….. ஆண் : நாயகன் தொட்டுத் தர நாயகி விட்டு தர காதல் விளையாட்டு நானொரு முத்தம் தர நீயதை நித்தம் தர மானே தலையாட்டு பெண் : நாடுது இச்சைக்கிளி நாணுது பச்சக்கிளி மோகம் தணியாதோ ஆசையில் உள்ளம் வர ஆனந்த வெள்ளம் வர ஆடை நனையாதோ ஆண் : என் உணர்ச்சிகள் எழுந்தது இப்போது நான்கு உதடுகள் இணைவது எப்போது பெண் : என் உருவமும் பருவமும் என்னாகும் உந்தன் விரல் பட விரல் தொட புண்ணாகும் பெண் : ஒரு பூவை போன்ற பூவை இவள் இன்று பூஜை மலரானாள்….. ஆண் : மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் ஆஆ…… திரு மார்பில் ஆடுகிறாள்