← Back

Devathayai Kanden Song Lyrics

Singer : Harish Raghavendra Music by : Yuvan Shankar Raja Male : Devathaiyai kanden kaadhalil vizhundhen En uyir udan kalanthu vitaal Nenjukul nulainthaal moochinil nirainthaal En mugavari maatri vaithaal Male : Oru vannathu poochi enthan vazhi thedi vanthathu Athan vannangal matum indru viralodu ullathu Male : Theekullae viral vaithen Thani theevil kadai vaithen Manal veedu katti vaithen Male : Devathaiyai kanden kaadhalil vizhundhen En uyir udan kalanthu vitaal Nenjukul nulainthaal moochinil nirainthaal En mugavari maatri vaithaal Male : Devathai devathai devathai devathai Aval oru devathai devathai Devathai devathai devathai Male : Vizhi oramaai oru neer thuli vazhiyudhae en kaadhali Adhan aalangal nee unarnthaal pothum pothum pothum Azhiyamalae oru niyabagam azhai paaiyudhae enna kaaranam Arugamaiyil un vaasam veesinaal swaasam sooderidum Male : Kallarai melae pookum pookal koondhalai poi thaan seradhae Ethanai kaadhal ethanai aasai Thadu maarudhae thadam maarudhae Adi boomi kanavu udainthu pogudhae Male : Devathai devathai devathai devathai Aval oru devathai devathai Devathai devathai devathai Male : Thozhiyae oru nerathil thozhilae nee saaigayil Paaviyaai manam paalai pogum pogum pogum Soliyaai ennai suzhatrinaai soolnilai thisai maatrinaai Kaanalaai un kaadhal kanden kannai kurudakinaai Male : Kaatrinil kizhiyum ilaikalukellam kaatridam kobam kidaiyathu Unnidam kobam ingu naan kondaal engu povathu enna aavathu En vaazhvum thaazhvum unnai sernthathu Male : Devathaiyai kanden kaadhalil vizhundhen En uyir udan kalanthu vitaal Nenjukul nulainthaal moochinil nirainthaal En mugavari maatri vaithaal Male : Oru vannathu poochi enthan vazhi thedi vanthathu Athan vannangal matum indru viralodu ullathu
பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஆண் : ஒரு வண்ணத்துபூச்சி எந்தன் வழிதேடி வந்தது அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது ஆண் : தீக்குள்ளே விரல் வைத்தேன் தனி தீவில் கடை வைத்தேன் மணல் வீடு கட்டி வைத்தேன் ஆண் : தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஆண் : தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை ஆண் : விழி ஓரமாய் ஒரு நீர் துளி அடி வழியுதே என் காதலி அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும் அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம் அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும் ஆண் : கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதே எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே ஆண் : தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை ஆண் : தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும் சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய் கானலாய் உன் காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய் ஆண் : காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்தது ஆண் : தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஆண் : ஒரு வண்ணத்துபூச்சி எந்தன் வழிதேடி வந்தது அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது