← Back

Kalyana Mappillaiyai Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Female Chorus : Haei thanthana thantha thanthananaa Male Chorus : Thanathananaa Female Chorus : Haei thanthana thantha thanthananaa Male Chorus : Thanathananaa Male : Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Aaththaadi chellakutti thoodhu villaalaam Aiyaavum melam kotta aasaippaattaaraam Male : Haei kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru….aa….aa… Female Chorus : ……………. Male : ……………….. Female Chorus : ……………. Male : ……………….. Male : Peraasai illaama ponnu vaazhanum Anbaala nenjangal onnu saeranum Peraasai illaama ponnu vaazhanum Anbaala nenjangal onnu saeranum Male : Kaadhaloda neethaan sabatham podanum Kaadhaloda neethaan sabatham podanum Saatham podumpothu kannu geetham paadanum Kaalakaalamae nalm kaana venumae Kadhal punnagai asal varamaaga maarumae Chorus : Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Male : Thinakkuthaa Chorus : Aaththaadi chellakutti thoodhu villaalaam Aiyaavum melam kotta aasaippaattaaraam Male : Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Male : Kannaala munnaal konji pesanu, Unnaala veedengum thendral veesanum Kannaala munnaal konji pesanu, Unnaala veedengum thendral veesanum Male : Onnum onnum saernthaa moonu aaganum Onnum onnum saernthaa moonu aaganum Rendu moonu aanathoda pattu podanum Aasai nenjamae oru koyil aaganum Anbu koyilil oru dheepamaaga vaazhanum Male : Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Aaththaadi chellakutti thoodhu villaalaam Aiyaavum melam kotta aasaippaattaaraam Chorus : Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Male : ………………. Chorus : Aaththaadi chellakutti thoodhu villaalaam Aiyaavum melam kotta aasaippaattaaraam Male : ……………….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : தெரியவில்லை பெண் குழு : ஹேய் தந்தன தந்தன தந்தனனா ஆண் குழு : தந்தனனா பெண் குழு : ஹேய் தந்தன தந்தன தந்தனனா ஆண் குழு : தந்தனனா ஆண் : கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம் ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம் ஆண் : ஹேய் கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு….ஆ….ஆ…. பெண் குழு : …………………. ஆண் : ………………… பெண் குழு : …………………. ஆண் : ………………… ஆண் : பேராசை இல்லாம பொண்ணு வாழணும் அன்பால நெஞ்சங்கள் ஒண்ணு சேரணும் பேராசை இல்லாம பொண்ணு வாழணும் அன்பால நெஞ்சங்கள் ஒண்ணு சேரணும் ஆண் : காதலோட நீதான் சாதம் போடணும் காதலோட நீதான் சாதம் போடணும் சாதம் போடும்போது கண்ணு கீதம் பாடணும் காலகாலமே நலம் காண வேணுமே காதல் புன்னகை அசல் வைரமாக மாறுமே குழு : கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு ஆண் : தினக்குதா குழு : ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம் ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம் ஆண் : கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு ஆண் : கண்ணால முன்னால கொஞ்சி பேசணும் உன்னால வீடெங்கும் தென்றல் வீசணும் கண்ணால முன்னால கொஞ்சி பேசணும் உன்னால வீடெங்கும் தென்றல் வீசணும் ஆண் : ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா மூணு ஆகணும் ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா மூணு ஆகணும் ரெண்டு மூணு ஆனதோட பூட்டு போடணும் ஆசை நெஞ்சமே ஒரு கோயில் ஆகணும் அன்பு கோயிலில் ஒரு தீபமாக வாழணும் ஆண் : கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம் ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம் குழு : ஹேய் கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு ஆண் : …………………. குழு : ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம் ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம் ஆண் : …………………….