← Back

Originality Uyarndha Quality Song Lyrics

Singer : Thiruchi Loganathan Music by : K. V. Mahadevan Male : Originality osantha quality Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty Male : Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty Male : Personality kangalai kaatti poduthu Azhagu potti paatti poduthu azhagu potti Male : Bhoomiyil vilaiyaa thanga katti Pulli illaatha pudhu maan kutty Bhoomiyil vilaiyaa thanga katti Pulli illaatha pudhu maan kutty Male : Enakeththa nalla seemaatti Avalai kavukkuvathe en duty Enakeththa nalla seemaatti Avalai kavukkuvathe en duty Male : Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty Male : Naan kanda antha nice kannaatti Uyarantha gohinoor vairam petti Naan kanda antha nice kannaatti Uyarantha gohinoor vairam petti Male : Nalla thegabusty Adhanaal marappathu difficulty Paatti marappathu difficulty Nalla thegabusty Adhanaal marappathu difficulty Paatti marappathu difficulty Male : Originality osantha quality Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty Male : Avalai meratti seiyaatti Aiyo en uyir empty Nee yes-nnu sollaatti adippaenae balti Kenaththil adippaenae balti Male : Avalai meratti seiyaatti Aiyo en uyir empty Nee yes-nnu sollaatti adippaenae balti Kenaththil adippaenae balti Male : Paatti…….paatti……paatti…..
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : பெர்சனாலிட்டி கண்களை காட்டி போடுது அழகு போட்டி பாட்டி போடுது அழகு போட்டி ஆண் : பூமியில் விளையா தங்கக்கட்டி புள்ளி இல்லாதா புது மான் குட்டி பூமியில் விளையா தங்கக்கட்டி புள்ளி இல்லாதா புது மான் குட்டி ஆண் : எனக்கேத்த நல்ல சீமாட்டி அவளை கவுக்குவதே என் டுயூட்டி எனக்கேத்த நல்ல சீமாட்டி அவளை கவுக்குவதே என் டுயூட்டி ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி ஆண் : நல்ல தேகபுஸ்ட்டி அதனால் மறப்பது டிபிகில்ட்டி பாட்டி மறப்பது டிபிகில்ட்டி நல்ல தேகபுஸ்ட்டி அதனால் மறப்பது டிபிகில்ட்டி பாட்டி மறப்பது டிபிகில்ட்டி ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : அவளை மெரட்டி செய்யாட்டி அய்யோ என் உயிர் எம்ப்டி நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி கெனத்தில் அடிப்பேனே பல்டி ஆண் : அவளை மெரட்டி செய்யாட்டி அய்யோ என் உயிர் எம்ப்டி நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி கெனத்தில் அடிப்பேனே பல்டி ஆண் : பாட்டி……..பாட்டி……பாட்டி…….