← Back

Un Mela Oru Kannu Song Lyrics

Singers : Jithin Raj and Mahalakshmi Iyer Music by : D. Imman Male : Un mela oru kannu Neethaan en moraponnu Onnoda iva onnu Onna marantha verum mannu Male : Irukkuren onnala Parakkuren thannala Keranguren norunguren Paaru naan un maapula Female : Un mela oru kannu Naanthaan un moraponnu Onnoda iva onnu Onna marantha verum mannu Female : Irukkuren onnala Parakkuren thannala Keranguren norunguren Neeyee than en maappula Male : Konjunaa minjura.. minjuna konjura Yen di indha naadagam Female : Kenjuna anjura.. anjuna kenjura Naalum unga nyabagam Male : Sollaama kollama moodi vachu Enna angeyum ingeyum alayavitta Female : Allaama killaama noga vachchu enna Munnaalum pinnaalum monaga vitta Male : Othukitta maamanthaan Kattikka vaaren vaaren Female : Un mela oru kannu Naanthaan un moraponnu Onnoda iva onnu Onna marantha verum mannu Female : Vettuna ottura.. ottunaa vettura Loosu paiyan maathiri Male : Kattuna thattura.. thattuna kattura Vaa vaa kolluthe veri Female : Kaththaama suthaama nee irundha Unna thittaama kottaama yethukuven Male : Nikkaama kikkera nee kodutha Micham vekkaama kuthaatam potukuven Female : Pottu vacha ponnu naan Thottukka thaaren thaaren Male : Un mela oru kannu Neethaan en moraponnu Female : Onnoda iva onnu Onna marantha verum mannu Male : Irukkuren onnala Female : Parakkuren thannaala Male : Keranguren Female : Norunguren Neeye thaan en maapula
பாடகி : மஹாலக்ஷ்மி ஐயா் பாடகா் : ஜிதின் ராஜ் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொறப்பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்தா வெறும் மண்ணு ஆண் : இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால கெரங்குறேன் நொறுங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள பெண் : உன் மேல ஒரு கண்ணு நான்தான் உன் மொறப்பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்தா வெறும் மண்ணு பெண் : இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால கெரங்குறேன் நொறுங்குறேன் நீயே தான் என் மாப்புள்ள ஆண் : கொஞ்சுனா மிஞ்சுற மிஞ்சுனா கொஞ்சுற ஏன்டி இந்த நாடகம் கெஞ்சுனா அஞ்சுற பெண் : கெஞ்சுனா அஞ்சுற அஞ்சுனா கெஞ்சுற நாளும் உங்க நியாபகம் ஆண் : சொல்லாம கொள்ளாம மூடி வச்சு என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட பெண் : அள்ளாம கில்லாம நோக வச்சு என்ன முன்னாலும் பின்னாலும் மொனங்க விட்ட ஆண் : ஒத்துக்கிட்டா மாமன்தான் கட்டிக்க வாறேன் வாறேன் பெண் : உன் மேல ஒரு கண்ணு நான்தான் உன் மொறப்பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்தா வெறும் மண்ணு பெண் : வெட்டுனா ஒட்டுற ஒட்டுனா வெட்டுற லூசு பையன் மாதிாி ஆண் : கட்டுனா தட்டுற தட்டுனா கட்டுற வா வா கொல்லுதே வெறி பெண் : கத்தாம சுத்தாம நீ இருந்தா உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன் ஆண் : நிக்காம கிக்கேர நீ கொடுத்தா மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன் பெண் : பொட்டு வச்ச பொண்ணு நான் தொட்டுக்க தாரேன் தாரேன் ஆண் : உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொறப்பொண்ணு பெண் : ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்தா வெறும் மண்ணு ஆண் : இருக்குறேன் ஒன்னால பெண் : பறக்குறேன் தன்னால ஆண் : கெரங்குறேன் பெண் : நொறுங்குறேன் நீயே தான் என் மாப்புள்ள