← Back

En Arumai Selvangal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Deepan Chakravarthy Music by : Ilayaraja Male : Anbirukkum ullangalae En arumai selvangalae Inba chumai endhan tholilae Enna kurai endhan vaazhvilae Paasathil maalai katti podungal Paattodu thaalam thatti aadungal Chorus : Hae paasathil maalai katti podungal Paattodu thaalam thatti aadungal Male : Anbirukkum ullangalae selvangalae Male : Maalaiyil thendral varum Vaasalai kootti vidum Malligai pookkal vizhum Vaasanai kolam idum Female : Maalaiyil thendral varum Vaasalai kootti vidum Malligai pookkal vizhum Vaasanai kolam idum Male : Aaghaayam yeval seiyum Female : Aahaa Male : Engum aanandha chaaral vizhum Female : Haan haa Male : Pon naalenbadhu… Innaal vandhadhu haa Female : En vaanathilum Pon meen vandhadhu Male : En kannil inba eeram En nenjil anbu baaram En veedengum naal thorum Sandhosha sangeetham Male : Anbirukkum ullangalae selvangalae Male : Kaigalum thaazhndhadhillai Kaalgalum sorndhadhillai Male : Yaasagam kettadhillai Boomiyai paarthadhillai Female : Kaigalum thaazhndhadhillai Kaalgalum sorndhadhillai Yaasagam kettadhillai Boomiyai paarthadhillai Male : Maanathil maanaanavan Female : Aahaa Male : Thalai yaarukkum saayaadhavan Female : Aahaa Male : En aasaigalai… En thevaigalai… En vervaigalaal Naan theerkkindravan Female : En nenjil undu thangam En kannil undu vairam Male : En raajaangam en veedu Ingundu simmaasanam Male : Anbirukkum ullangalae En arumai selvangalae Inba chumai endhan tholilae Enna kurai endhan vaazhvilae Paasathil maalai katti podungal Paattodu thaalam thatti aadungal Chorus : Hae paasathil maalai katti podungal Paattodu thaalam thatti aadungal Male : Anbirukkum ullangalae selvangalae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. ஷைலஜா மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே என் அருமைச் செல்வங்களே இன்பச் சுமை எந்தன் தோளிலே என்ன குறை எந்தன் வாழ்விலே பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள் பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள் குழு : ஹே பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள் பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள் ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே செல்வங்களே…… ஆண் : மாலையில் தென்றல் வரும் வாசலை கூட்டி விடும் மல்லிகைப் பூக்கள் விடும் வாசனை கோலம் இடும் பெண் : மாலையில் தென்றல் வரும் வாசலை கூட்டி விடும் மல்லிகைப் பூக்கள் விடும் வாசனை கோலம் இடும் ஆண் : ஆகாயம் ஏவல் செய்யும்…. பெண் : ஆஹா ஆண் : எங்கும் ஆனந்தச் சாரல் விழும்…. பெண் : ஆஹா ஆண் : பொன் நாளென்பது… இந்நாள் வந்தது ஹா பெண் : என் வானத்திலும் பொன் மீன் வந்தது ஆண் : என் கண்ணில் இன்ப ஈரம் என் நெஞ்சில் அன்பு பாரம் என் வீடெங்கும் நாள்தோறும் சந்தோஷ சங்கீதம் ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே செல்வங்களே…… ஆண் : கைகளும் தாழ்ந்ததில்லை கால்களும் சோர்ந்ததில்லை யாசகம் கேட்டதில்லை பூமியை பார்த்ததில்லை பெண் : கைகளும் தாழ்ந்ததில்லை கால்களும் சோர்ந்ததில்லை யாசகம் கேட்டதில்லை பூமியை பார்த்ததில்லை ஆண் : மானத்தில் மானானவன்……. பெண் : ஆஹா ஆண் : தலை யாருக்கும் சாயாதவன்…… ஆண் : ஆஹா ஆண் : என் ஆசைகளை… என் தேவைகளை… என் வேர்வைகளால் நான் தீர்க்கின்றவன் பெண் : என் நெஞ்சில் உண்டு தங்கம் என் கண்ணில் உண்டு வைரம் ஆண் : என் ராஜாங்கம் என் வீடு இங்குண்டு சிம்மாசனம்…. ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே என் அருமைச் செல்வங்களே இன்பச் சுமை எந்தன் தோளிலே என்ன குறை எந்தன் வாழ்விலே பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள் பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள் குழு : ஹே பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள் பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள் ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே செல்வங்களே……