← Back

Vaan Nilave Venpani Nilave Song Lyrics

Singer : Ashok Music by : Bala Bharathi Male : Aahhh…..aah….aah…. Male : Vaan nilavae…. Venpani nilavae… Vaan nilavae…. Venpani nilavae… En kanavil nee ulavi ponaai En gaanaavinil neeyum mayanginaai Male : Vaan nilavae…. Venpani nilavae… Male : Sittu pola ponnirukku… Pattu methai ingirukku.. aahh Sittu pola ponnirukku… Pattu methai ingirukku… Kattunthaali katti kola.. vaadi mullaiyae Kattunthaali katti kola.. vaadi mullaiyae Nee vaadi mullaiyae Male : Vaan nilavae…. Venpani nilavae… En kanavil nee ulavi ponaai En gaanaavinil neeyum mayanginaai Male : Vaan nilavae…. (5)
பாடகர் : அசோக் இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : ஆஆஆ…ஆஹ்ஹாஹ்…ஆஆஆஆ.. ஆண் : வான் நிலவே வெண் பனி நிலவே வான் நிலவே வெண் பனி நிலவே என் கனவில் நீ உலவி போனாய் என் கானாவினில் நீயும் மயங்கினாய் ஆண் : வான் நிலவே வெண்பனி நிலவே…. ஆண் : சிட்டுப் போல பொண்ணிருக்கு பட்டு மெத்தை இங்கு இருக்கு..ஆஆஅ. சிட்டுப் போல பொண்ணிருக்கு பட்டு மெத்தை இங்கு இருக்கு கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே நீ வாடி முல்லையே… ஆண் : வான் நிலவே வெண் பனி நிலவே என் கனவில் நீ உலவி போனாய் என் கானாவினில் நீயும் மயங்கினாய் ஆண் : வான் நிலவே வான் நிலவே வான் நிலவே வான் நிலவே வான் நிலவே…..