← Back

Family Paattu Song Lyrics

Singers : Jairam Balasubramanian, Bombay Jayashri and Debapriya Adhikary Music by : Girishh Gopalakrishnan Lyrics by : Pa. Vijay Male : Nooru kovil thevai illai Thaaiyum thanthaiyum podhumae Ooril ulla deivam ellaam Engal veettil vaazhumae Male : Yaarum illai endru thaan Ingu yaarumae illai Aadhi bagavan veettile Endrum anbukkedhellai Male : Nooru kovil thevai illai Thaaiyum thanthaiyum podhumae Chorus : ………………….. Male : Irandu vaazhkai ulladha Idhayam namakku chinnadha Kavalai marandhu uravil kalandhu Seidha thavarai sernthu rasithiduvom Female : Ethanai peyarkku ippadi vaazhum Varangal kidaikkum boomiyilae Kidaitha uravai deivathin parisaai Semithu vaippom nenjikullae Both : Idhu paasa malargalin thoottamae Oru kootu kiligalin koottamae Azhago azhagu endhaiyum thaayum Magizhndhulavi konjiya veedidhuvae Chorus : …………………. Female : Udaintha idhayangal seruma Uravil idhayangal udaiyuma Virumbum nenjangal vizhaguma Vizhagum nenjangal virumbuma Female : Paarthu pazhagiya manasu thaan Pazhasa maranthiduma Pazhasa marakka ninaikkayil Meendum ninaithiduma Male : Ethanai peyarkku inbamai vaazha Varangal kidaikkum boomiyilae Kidaitha varamthai kan munnae kalaithu Ullukkul azhudhu punnagai chedikku Kanneerai ootruvadha… Male : Nooru kovil thevai illai Thaaiyum thanthaiyum podhumae Ooril ulla deivam ellaam Engal veettil vaazhumae Male : Yaarum illai endru thaan Ingu yaarumae illai Aadhi bagavan veettilae Endrum anbukkedhellai Male : Nooru kovil thevai illai Thaaiyum thanthaiyum podhumae…. Chorus : …………………..
பாடகர்கள் : ஜெயராம் பாலசுப்ரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் தீபப்பிரிய அதிகரி இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே ஊரில் உள்ள தெய்வம் எல்லாம் எங்கள் வீட்டில் வாழுமே ஆண் : யாரும் இல்லை என்று தான் இங்கு யாருமே இல்லை ஆதி பகவன் வீட்டிலே என்றும் அன்புக்கேதெல்லை ஆண் : நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே குழு : …………… ஆண் : இரண்டு வாழ்க்கை உள்ளதா இதயம் நமக்கு சின்னதா கவலை மறந்து உறவில் கலந்து செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம் பெண் : எத்தனை பெயர்க்கு இப்படி வாழும் வரங்கள் கிடைக்கும் பூமியிலே கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய் சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே இருவர் : இது பாச மலர்களின் தோட்டமே ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே அழகோ அழகு எந்தையும் தாயும் மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே குழு : ……………… பெண் : உடைந்த இதயங்கள் சேருமா உறவில் இதயங்கள் உடையுமா விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா விலகும் நெஞ்சங்கள் விரும்புமா பெண் : பார்த்து பழகிய மனசு தான் பழச மறந்திடுமா பழச மறக்க நினைக்கயில் மீண்டும் நினைத்திடுமா ஆண் : எத்தனை பெயர்க்கு இன்பமாய் வாழ வரங்கள் கிடைக்கும் பூமியிலே கிடைத்த வரத்தை கண் முன்னே கலைத்து உள்ளுக்குள் அழுது புன்னகை செடிக்கு கண்ணீரை ஊற்றுவதா ஆண் : நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே ஊரில் உள்ள தெய்வம் எல்லாம் எங்கள் வீட்டில் வாழுமே ஆண் : யாரும் இல்லை என்று தான் இங்கு யாருமே இல்லை ஆதி பகவன் வீட்டிலே என்றும் அன்புக்கேதெல்லை ஆண் : நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே குழு : …………………..