← Back

Unthan Desathin Kural Song Lyrics

Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Male : Undhan desathin kural Tholaithoorathil atho Seviyil vilaathaa… Sontha veedu unnai Vaa vendru alaikuthuda tamila Male : Antha naatkalai ninai Avai neenguma unai Nilal pol varathaa… Ayal naadu unthan Veedalla viduthiyada tamila Male : Vaanam engum paranthaalum Paravai endrum than kootil Ulagum engum vazhnthaalum Tamilan endrum thaai naatil Male : Santharpangal vainthaalum Angu selva maram kaithaalum Ull manathin kooval unthan Seviyil vilaathaa Male : Undhan desathin kural Tholaithoorathil atho Seviyil vilaathaa… Sontha veedu unnai Vaa vendru alaikuthuda tamila Chorus : Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm Male : Gangai unai alaikirathu Yamunai unai alaikirathu Imayam unai alaikirathu Pala samayam unnai alaikirathu Male : Kannamoochi aatam alaika Chinna pattam poochi kootam alaika Thennam thoppu thuravugal alaika Katti kaatha uravugal alaika Male : Nee thaan thinna Nila soru thaan alaika Male : Undhan desathin kural Tholaithoorathil atho Seviyil vilaathaa… Sontha veedu unnai Vaa vendru alaikuthuda tamila Chorus : {Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm} (2) Male : Paal pola ulla vennilavu Paarthal siru karai irukku Malar pol ulla thaai mannil Maaratha sila vali irukkum Male : Kanneer thudaika vendum Unthan kaigal Athil selikka vendum unmaigal Intha desam uyarattum unnalae Makkal kootam varattum un pinnalae Anbu thaaiyin madi unai alaikuthae tamila Male : Undhan desathin kural Tholaithoorathil atho Seviyil vilaathaa… Sontha veedu unnai Vaa vendru alaikuthuda tamila Chorus : Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm ..mmm
பாடகர் : ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா ஆண் : அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை நிழல் போல் வராதா அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா ஆண் : வானம் எங்கும் பறந்தாலும் பறவை என்றும் தன் கூட்டில் உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் என்றும் தாய் நாட்டில் ஆண் : சந்தர்ப்பங்கள் வாயிந்தாலும் அங்கு செல்வ மரம் காய்த்தாலும் உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா ஆண் : உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா குழு : ………………………………. ஆண் : கங்கை உன்னை அழைக்கிறது யமுனை உன்னை அழைக்கிறது இமயம் உன்னை அழைக்கிறது பல சமயம் உன்னை அழைக்கிறது ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க கட்டி காத்த உறவுகள் அழைக்க நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க ஆண் : உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா குழு : ……………………………… ஆண் : பால் போல உள்ள வெண்ணிலவு பார்த்தால் சிறு கரை இருக்கு மலர் போல் உள்ள தாய் மண்ணில் மாறாத சில வலி இருக்கு ஆண் : கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள் அதில் செழிக்க வேண்டும் உண்மைகள் இந்த தேசம் உயரட்டும் உன்னாலே மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே அன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா ஆண் : உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா குழு : ……………………………..