← Back

Paniththuli Song Lyrics

Singers : Chinmayi, C. Sathya and Yazin Nizar Music by : C. Sathya Female : Paniththuli vizhuvadhaal Anaiyaadhu deepam Tholaivilae kidaithathae Enakkaana yaavum Female : Avanoda pesum bothu Adhu pola vaarthai yedhu Un dhooramum en dhooramum Kangal kaanamal Female : Paniththuli vizhuvadhaal Anaiyaadhu deepam Tholaivilae kidaithathae Enakkaana yaavum Female : Avanoda pesum bothu Adhu pola vaarthai yedhu Un dhooramum en dhooramum Kangal kaanamal Male : Aaa….aaa….aaa…..aa…aa… En kaalam edhirkaalam Enakkondrum theriyathae…ae…. Kaanadha pen kaadhal Kanneeril karaiyathae…ae…. Male : Thottaavai mazhaiyaaga Naan thooruven Thookkathil un perai Naan kooruven Annandhu naan paarkka Aagayam thee kaayam Oru paarvai nee theenda Uyir vaazhgiren Female : Avanoda pesum bothu Adhu pola vaarthai yedhu Un dhooramum en dhooramum Kangal kaanamal Female : Iruvarum inaivadhu Vayadhu theendamaiyae Kadavulae koduppinum Enakku vendamaiyae Male : Nee kaanum kanavu ival illaiyae Un kaadhal unavu aval illaiyae Naan unai nee enai Yen vedhanai Un dhooramum en dhooramum Kangal kaanamal Male : Aaa….aaa….aaa….aaa…. Haa….aaa….aaa…aa…aa… Ha….aaa…aaa…aaa…aa…aa… Haa…aaa…aa..aa..
பாடகர்கள் : சின்மயி, சி.சத்யா மற்றும் யாசின் நஷீர் இசை அமைப்பாளர் : சி.சத்யா பெண் : பனித்துளி விழுவதால் அணையாது தீபம் தொலைவிலே கிடைத்ததே எனக்கான யாவும் பெண் : அவனோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல் பெண் : பனித்துளி விழுவதால் அணையாது தீபம் தொலைவிலே கிடைத்ததே எனக்கான யாவும் பெண் : அவனோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல் ஆண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ…. என் காலம் எதிர்காலம் எனக்கொன்றும் தெரியாதே …ஏ காணாத பெண் காதல் கண்ணீரில் கரையாதே …ஏ ஆண் : தோட்டாவை மழையாக நான் தூறுவேன் தூக்கத்தில் உன் பேரை நான் கூறுவேன் அண்ணாந்து நான் பார்க்க ஆகாயம் தீ காயம் ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன் பெண் : அவனோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல் பெண் : இருவரும் இணைவது வயது தீண்டாமையே கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமே ஆண் : நீ காணும் கனவு அவள் இல்லையே உன் காதல் கனவு அவள் இல்லையே நான் உன்னை நீ என்னை ஏன் வேதனை உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல் ஆண் : ………………………….